Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
தானா சேர்ந்த கூட்டம்
சூப்பர் டீலக்ஸ்
நாடோடி கனவு
எம்.ஜி.ஆர். பாண்டியன்
என்னோடு நீ இருந்தால்...
வீரத்திருவிழா
தீபாவளித் திரைப்படங்கள்
அபியும் அனுவும்
- அரவிந்த்|அக்டோபர் 2017|
Share:


புதுமையான கதையம்சத்தோடு உருவாகும் படம் 'அபியும் அனுவும்'. புகழ்பெற்ற மலையாளக் கதாநாயகன் டோவினோ தாமஸ் இதில் நாயகனாக நடிக்கிறார். பியா பாஜ்பாய் கதாநாயகி. சுஹாசினி, பிரபு, ரோகிணி, மனோபாலா, தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். மதன் கார்க்கி பாடல்களை எழுத தரன் இசையமைக்கிறார். உதயபானு மகேஸ்வரன் கதை, திரைக்கதை, மேற்பார்வை செய்து இயக்குகிறார் பி.ஆர். விஜயலட்சுமி. "இதுவரையிலும் சொல்லப்படாத கதை. வித்தியாசமான, துணிச்சலான படமாக இருக்கும். சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட காதல் கதை" என்கிறார் இயக்குனர்.
அரவிந்த்
More

தானா சேர்ந்த கூட்டம்
சூப்பர் டீலக்ஸ்
நாடோடி கனவு
எம்.ஜி.ஆர். பாண்டியன்
என்னோடு நீ இருந்தால்...
வீரத்திருவிழா
தீபாவளித் திரைப்படங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline