Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
புகழ்
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
புரூஸ்லி
பயமா இருக்கு
மருதாண்ட சீமை
காந்தேஷ்வர்
விரைவில் இசை
பள்ளிக்கூடம் போகாமலே
- அரவிந்த்|டிசம்பர் 2015|
Share:


தேஜஸ் நாயகனாகவும், ஐஸ்வர்யா நாயகியாகவும் நடிக்கும் படம் பள்ளிக்கூடம் போகாமலே. புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி இதில் வில்லனாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீஹரி, இயக்குநர் ராஜ்கபூர், தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், ஓ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை நா,முத்துக்குமார், விவேகா எழுத, சாம்சன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பி.ஜெயசீலன். "கல்வி கற்கும் குழந்தைகள் தோல்வி பயத்தால் தற்கொலை முடிவு எடுக்கக்கூடாது என்பது படத்தின் கரு" என்கிறார் கோலிவுட் கோவிந்து. நல்ல கருத்துதான்.
அரவிந்த்
More

புகழ்
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
புரூஸ்லி
பயமா இருக்கு
மருதாண்ட சீமை
காந்தேஷ்வர்
விரைவில் இசை
Share: 




© Copyright 2020 Tamilonline