Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | முன்னோடி | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | சாதனையாளர் | நலம்வாழ | எனக்குப் பிடித்தது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதைப்பந்தல் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
புகழ்
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
புரூஸ்லி
மருதாண்ட சீமை
பள்ளிக்கூடம் போகாமலே
காந்தேஷ்வர்
விரைவில் இசை
பயமா இருக்கு
- அரவிந்த்|டிசம்பர் 2015|
Share:


இதுவும் ஒரு திகில் படம். இதில் சந்தோஷ், ரேஷ்மி மேனன், கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை விவேகா எழுத, சி. சத்யா இசையமைக்கிறார். எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் P. ஜவஹர். "இது வித்தியாசமான நகைச்சுவை கலந்த திகில் படம். இப்படத்தில் வரும் வீடு படத்தில் முக்கிய கேரக்டராகவே இருக்கிறது. கேரளாவிலுள்ள இந்த வீட்டிற்கு தரைவழிப் போக்குவரத்து கிடையாது. படகில் கிட்டத்தட்ட மூன்றுமணி நேரம் போனால்தான் படப்பிடிப்பு நடக்கும் வீட்டிற்கே செல்ல முடியும்" என்கிறார் இயக்குநர். பாக்கக் கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்போல!
அரவிந்த்
More

புகழ்
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
புரூஸ்லி
மருதாண்ட சீமை
பள்ளிக்கூடம் போகாமலே
காந்தேஷ்வர்
விரைவில் இசை
Share: 




© Copyright 2020 Tamilonline