Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மாஸ்
சிகப்பு ரோஜாக்கள்-2
சிகண்டி
பெருமாள் கோயில் உண்டசோறு
நட்பதிகாரம்-79
பொங்கலுக்குப் புதுசா வருது!
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க
- அரவிந்த்|ஜனவரி 2015|
Share:


மாறுபட்ட தலைப்பைச் சூட்டுவதில் கில்லாடி ராஜேஷ். 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தை அடுத்து அவர் இயக்கும் படம் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'. நாயகனாக ஆர்யாவும் நாயகியாக தமன்னாவும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். நகைச்சுவை + காதலை பின்னணியாகக் கொண்ட இப்படத்திற்கும் மதுபானத்திற்கும் சம்பந்தமில்லை என்கிறார் இயக்குநர். இப்படம் பற்றி அவர், "வாசுவும் (ஆர்யா), சரவணனும் (சந்தானம்) சிறுவயதிலிருந்தே ஒண்ணா படிச்சவங்க. அவர்கள் நட்பு. காதல் இவற்றை எனது பிராண்ட் காமெடியாகச் சொல்கிற படம் இது. படத் தலைப்பின் முதல் ஆங்கில எழுத்துக்களை வரிசைப்படுத்தினால் வி.எஸ்.ஓ.பி. என்று வரும். அது யதேச்சையானதுதான். படத்துக்கும், சரக்குக்கும் சம்பந்தமில்லை" என்கிறார். இருக்கலாம், ஆனால் படத்தில் சரக்கு இல்லைன்னு யாராவது சொல்ல முடியுமா?
அரவிந்த்
More

மாஸ்
சிகப்பு ரோஜாக்கள்-2
சிகண்டி
பெருமாள் கோயில் உண்டசோறு
நட்பதிகாரம்-79
பொங்கலுக்குப் புதுசா வருது!
Share: 




© Copyright 2020 Tamilonline