Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | பயணம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பாபநாசம்

ரோமியோ ஜூலியட்
வெள்ளக்கார துரை
கத சொல்லப் போறோம்
கலைவேந்தன்
ஆக்கம்
சுற்றுலா
- அரவிந்த்|நவம்பர் 2014|
Share:


ரிச்சர்ட், மிதுன், அங்கிதா, சான்ட்ரா, ஸ்ரீஜி ஆகியோர் நடிக்கும் படம் சுற்றுலா. ரிச்சர்ட் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் சிங்கமுத்து, ஜெகன், கார்த்திக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர், காதல், ஆக்‌ஷன், த்ரில்லர் அதிரடிப் படம் இது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜேஷ் ஆல்ஃபிரட். "இது ஒரே நாளில் நடக்கும் கதை. மலைப் பிரதேசத்தில் ஆடம்பர மாளிகையில் சொகுசாக வாழும் இளைஞன் ஒருவனின் இரு வேறு முகங்களை பரபரவென்று ஓடும் திரைக்கதை மூலம் படமாக்கி இருக்கிறோம். ஜானி என்ற கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார். அடுத்து என்ன என்று தவிக்கும் விதமாகப் படம் இருக்கும்" என்கிறார் இயக்குனர்.
அரவிந்த்
More

பாபநாசம்

ரோமியோ ஜூலியட்
வெள்ளக்கார துரை
கத சொல்லப் போறோம்
கலைவேந்தன்
ஆக்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline