Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
காவியத்தலைவன்
கோச்சடையான்
வை ராஜா வை
மந்திரக் கன்னி
சூறையாடல்
காதல் பஞ்சாயத்து
ஆய்வுக்கூடம்
உன் சமையல் அறையில்
- அரவிந்த்|ஏப்ரல் 2014|
Share:


பிரகாஷ்ராஜ் நடித்து, இயக்கித் தயாரிக்கும் படம் இது. நாயகி சிநேகா. தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் உருவாகி வரும் இப்படத்திற்கு இசை: இளையராஜா. மலையாளத்தில் சக்கைப் போடு போட்ட சால்ட் அண்ட் பெப்பர் என்கிற படம்தான் உன் சமையல் அறையில். பிரகாஷ் ராஜ், "இந்தப் படத்தின் ஸ்பெஷல் இளையராஜாவின் இசை. மிகச்சிறந்த பாடல்களை, பின்னணி இசையை இளையராஜா அமைத்துள்ளார். மூன்று மொழிகளுக்கும் தனித்தனிப் பாடல்கள்." என்கிறார். மே மாதம் திரைக்கு வர இருக்கிறது இப்படம்.
அரவிந்த்
More

காவியத்தலைவன்
கோச்சடையான்
வை ராஜா வை
மந்திரக் கன்னி
சூறையாடல்
காதல் பஞ்சாயத்து
ஆய்வுக்கூடம்
Share: 




© Copyright 2020 Tamilonline