Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அஞ்சலி | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சாலமன் பாப்பையா தலைமையில் 'வாங்க பழகலாம்'
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்: ஆண்டு விழா
BTS: 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்'
அக்ஷயா ட்ரஸ்ட்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
- சூப்பர் சுதாகர்|மே 2013|
Share:
2013 மே 24ம் தேதி முதல், ஜூலை 18ம் தேதி வரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகைதர இருக்கிறார். தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள். அம்மா மக்களின் துயர் துடைப்பதற்காகத் தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். வருவோர் ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை வாரி வழங்குகிறார். மக்களின் துயரங்களை நீக்குவதையே வாழ்வெனக் கொண்டு ஆறுதலளித்து வருகிறார்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும்தேதிகளும்
சியாடல்05.24 - 05.27
சான் ஃபிரான்சிஸ்கோ- வளைகுடாப் பகுதி05.30 - 06.08
லாஸ் ஏஞ்சலஸ்06.10 - 06.14
ஆல்பகர்க்06.17 - 06.20
டாலஸ்06.22 - 06.23
அயோவா06.25 - 06.26
டொரன்டோ, கனடா06.28 - 07.01
சிகாகோ07.03 - 07.05
வாஷிங்டன் டி.சி.07.07 - 07.08
நியூயார்க்07.11 - 07.13
பாஸ்டன்07.15 - 07.18
இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீக சொற்பொழிவுகள், தியானம், பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இவற்றில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: activity

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்
More

சாலமன் பாப்பையா தலைமையில் 'வாங்க பழகலாம்'
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள்: ஆண்டு விழா
BTS: 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்'
அக்ஷயா ட்ரஸ்ட்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
Share: 




© Copyright 2020 Tamilonline