Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
ஆடு மேய்க்கிறார் ஆஸ்கார் சிறுமி
இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் நூலகம்
விஜய் ஆண்டனிக்கு விருது
- அரவிந்த்|ஆகஸ்டு 2009|
Share:
Click Here Enlargeஇசையமைப்பில் தனக்கென வித்தியாசமான பாணியை மேற்கொண்டு குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜய் ஆண்டனி. நல்ல குரல்வளமும் இசைஞானமும் கொண்ட இவருக்கு ஃபிரான்ஸின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான ‘கோல்டன் லயன்' கிடைத்துள்ளது. பட்டிதொட்டி எங்கும் ஒலித்த ‘நாக்கமூக்க...' பாடலுக்காக இந்த விருதாம். இந்த விருதைப் பெறும் முதல் இந்திய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த்
More

ஆடு மேய்க்கிறார் ஆஸ்கார் சிறுமி
இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் நூலகம்
Share: 




© Copyright 2020 Tamilonline