Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்
Tamil Unicode / English Search
இதோ பார், இந்தியா!
கீர்த்தனை பாடியே கின்னஸ்
தமிழ்த் தாய்க்கு ஒரு கோவில்
காலால் எழுதும் கல்விச் செல்வி
தமிழக கவர்னருக்கு தெரசா விருது
- அரவிந்த்|ஜூன் 2009|
Share:
Click Here Enlargeசமூக சேவையில் சிறந்து விளங்கியமைக்காக தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான அன்னை தெரசா வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, கோல்கத்தாவில் நடக்கும் விழா ஒன்றில் வழங்குவார். ராஜீவ் காந்தி, ஜோதி பாசு, ஹிலரி கிளிண்டன், வங்கப் பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா உள்ளிட்டோர் இந்த விருதை முன்னர் பெற்றிருக்கின்றனர். பல துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் விருது இது.
அரவிந்த்
More

கீர்த்தனை பாடியே கின்னஸ்
தமிழ்த் தாய்க்கு ஒரு கோவில்
காலால் எழுதும் கல்விச் செல்வி
Share: 




© Copyright 2020 Tamilonline