Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சிறுகதை | பொது | வாசகர்கடிதம் | Events Calendar
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
தைப்பூசப் பாதயாத்திரை
இணையவழிக் கவியரங்கம் நீங்களும் பங்கேற்கலாம்.
- செய்திக்குறிப்பிலிருந்து|பிப்ரவரி 2023|
Share:
தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவன முன்முயற்சி (Tamil and Tamilar Diaspora Studies Intiative at Florida International University) அமைப்பு வழங்கும் 'கவியரங்கம் -2023'.

தலைமை: கவிஞர் அறிவுமதி தலைமை ஏற்பார்.
நாள்: பிப்ரவரி 19, 2023
நேரம்: 6:00 to 7:30 AM (PST) | 7:30 to 9:00 AM (IST) | 10:00 to 11:30 AM (MYT)

கவியரங்கத்தில் பங்குபெற விரும்பும் கவிஞர்கள் தங்களது சிறந்த கவிதைப் படைப்பை பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பங்கேற்க விரும்புவோர் பதிவு செய்ய: Kaviarangam 2023

இது ஒரு ஜூம் (Zoom) நேரலை நிகழ்வு

தேர்ந்தெடுக்கப்பட்ட 6 கவிஞர்கள் கவியரங்கத்தில் தமது கவிதைகளை உலகத் தமிழர்களுக்கு விருந்தாகப் படைக்கலாம்.

தொடர்புக்கு:
Bala Kannan - +1 650-772-2995
Indhumathi Jayapal - +1 510-605-6189
Prof. Dr. Kalai Mathee - +1 305 903 2728

விதிமுறைகள்:
* கவிதை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்.
* வேறு இணையதளம் அல்லது பத்திரிகைகள் எதிலும் பதிவிட்டிருக்கக் கூடாது.
* புதுக்கவிதை, ஹைக்கூ, மரபுக்கவிதை ஏற்கப்படும்.
* தமிழ்க் கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் இருக்கலாம். அரசியல், சாதி, மதம் போன்றவை இடம்பெறக் கூடாது.
* ஆங்கில வார்த்தைக் கலப்பு இருக்கக் கூடாது.
* அதிகபட்சமாக கவிதை A4 தாளில் இரண்டு பக்கத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
* கவிதைகளைத் தேர்ந்து எடுப்பதில் நடுவர்கள் முடிவே இறுதியானது.
* நேரலை நிகழ்வு 2023 பிப்ரவரி 19 அன்று நடைபெறும்.
* தேர்ந்தெடுக்கப்பட்ட 6 கவிஞர்கள் கவியரங்க தினத்தன்று பங்கு கொண்டு கவிதைகளைப் படிக்கலாம்.
செய்திக்குறிப்பிலிருந்து
More

தைப்பூசப் பாதயாத்திரை
Share: 




© Copyright 2020 Tamilonline