Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கள்ளபார்ட்
கண்டதை படிக்காதே
வால்டர்
அருவம்
ஜெயம் ரவியின் 25வது படம்
நீர்முள்ளி
வி 1
- அரவிந்த்|ஆகஸ்டு 2019|
Share:
நாயகனாக அருண் ராம் கேஸ்ட்ரோ, நாயகியாக விஷ்ணுபிரியா நடிக்கும் படம் இது. உடன் மைம் கோபி, காயத்ரி, மோனிகா, லிங்கா, லிஜீஷ் நடிக்கின்றனர். தடய அறிவியல் துறை அதிகாரி கதாநாயகன். இவருக்கு இருட்டைக் கண்டால் பயம்! இந்நிலையில் வி1 என்ற எண்ணைக் கொண்ட வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அதைக் கதாநாயகன் விசாரிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவனால் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடிந்ததா, இருட்டு பயம் போனதா என்பதைப் பல்வேறு சுவாரஸ்யமான முடிச்சுக்கள் கொண்ட கதை மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார், இதுவரை படங்களில் நடித்து இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பாவெல் நவகீதன். இசை: ரோனி ரபேல்.


தொகுப்பு: அரவிந்த்
More

கள்ளபார்ட்
கண்டதை படிக்காதே
வால்டர்
அருவம்
ஜெயம் ரவியின் 25வது படம்
நீர்முள்ளி
Share: 




© Copyright 2020 Tamilonline