Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பாம்பே கச்சோரி
கொள்ளு இட்லி
- மரகதம் அம்மா|மார்ச் 2019|
Share:
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கிண்ணம்
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
வெள்ளை/கருப்பு உளுந்து - 3/4 கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
கொள்ளையும் அரிசியையும் சேர்த்து 5, 6 மணி நேரம் ஊறவிடவும். உளுந்தையும் வெந்தயத்தையும் சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும். ஊறவைத்த உளுந்தையும் வெந்தயத்தையும் அரைத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு கொள்ளையும் அரிசியையும் அரைத்து, உப்புச் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். இட்லிப் பாத்திரத்தில் துணி போட்டு ஊற்றி, ஆவியில் வேகவிடவும். புதினா சட்னி, தக்காளி சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
மரகதம் அம்மா,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

பாம்பே கச்சோரி
Share: 




© Copyright 2020 Tamilonline