Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
தமிழ் பண்பாட்டு மையம்: நிதி திரட்ட எஸ்.பி.பி. மெல்லிசை
விரிகுடா குறள்கூடம்: திருக்குறள் போட்டி
ஞானானந்த சேவா சமாஜ நிகழ்ச்சிகள்
- செய்திக்குறிப்பிலிருந்து|பிப்ரவரி 2019|
Share:
2019 மார்ச் 9, 10 தேதிகளில்,ஞானானந்த சேவா சமாஜம், கலிஃபோர்னியா, ராதாகல்யாணம் மற்றும் லலிதா திரிசதி, சுவாசினி பூஜை ஆகியவற்றைக் காஞ்சி மகாபெரியவரின் 125வது ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டும், சமாஜத்தின் கலிஃபோர்னியா அமைப்பின் 6ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டும் ஏற்பாடு செய்துள்ளது.

இது சமாஜம் அமெரிக்காவில் தொடங்கிய பத்தாம் ஆண்டு நிறைவும் ஆகும்.

இந்த வைபவம் லிவர்மோர் சிவா விஷ்ணு கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது. மார்ச் 9, சனிக்கிழமை காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், 8:15க்கு சுவாமி ஞானானந்தர் பாதுகை, காஞ்சி மஹாபெரியவர் பாதுகைகளுக்கு அபிஷேகம், பூஜை ஆகியவை நடக்கும். தொடர்ந்து கிரம்பூர் குருநாதன் பாகவதர் குழுவினரின் சம்பிரதாய பஜனையும், மாலை 4:00 மணிக்கு திவ்யநாம பஜனையும் நடைபெறும்.

மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு ஸ்ரீவித்யா ஹோமமும், தொடர்ந்து சுவாசினி பூஜையும் நடைபெறும். மதியம் 1:00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை ராதாகல்யாண மகோத்சவம் நடைபெறும்.

சுவாசினி பூஜையில் பங்கேற்க இங்கே பதியவும்: www.gssus.org

மேலே விவரங்களுக்கும் பொருளுதவி செய்யவும் மின்னஞ்சல் அனுப்ப: californiaradhakalyanam@gmail.com
செய்திக்குறிப்பிலிருந்து
More

தமிழ் பண்பாட்டு மையம்: நிதி திரட்ட எஸ்.பி.பி. மெல்லிசை
விரிகுடா குறள்கூடம்: திருக்குறள் போட்டி
Share: 




© Copyright 2020 Tamilonline