Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அஞ்சலி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
- சூப்பர் சுதாகர்|ஜூன் 2018|
Share:
2018 ஜூன் 2ம் தேதி முதல், ஜூலை 11ம் தேதி வரை, மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். தெய்வீக குணங்களின் இருப்பிடமான அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள். தம்மிடம் வருவோர் ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை வாரி வழங்குகிறார்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்
சியாடல்06.02 - 06.03
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி06.05 - 06.10
லாஸ் ஏஞ்சலஸ்06.12 - 06.14
சான்ட ஃபே06.16 - 06.19
டாலஸ்06.21 - 06.22
சிகாகோ06.24 - 06.26
நியூ இங்கிலாந்து06.28 - 06.29
வாஷிங்டன் டி.சி.07.01 - 07.02
நியூ யார்க்07.04 - 07.06
டொரன்டோ, கனடா07.08 - 07.11


இலவச பொதுநிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீக சொற்பொழிவு, தியானம் மற்றும் பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை இடம்பெறும்.
அம்மாவின் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.embracingtheworld.org
மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்,
சான் ரமோன், கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline