Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | அமெரிக்க அனுபவம் | பொது | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
விழி மூடி யோசித்தால்...
குக்கூ
மான் கராத்தே
சாய்பாபா
கவாத்து
வாராயோ வெண்ணிலாவே
பப்பாளி
சரஸ்வதி சபதம்
- அரவிந்த்|செப்டம்பர் 2013|
Share:
ஜெய் கதாநாயகனாகவும் நிவேதா தாமஸ் நாயகியாகவும் நடிக்கும் படம் சரஸ்வதி சபதம். இவர்களுடன் வி.டி.வி. கணேஷ், சத்யன், ராஜ்குமார், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ்ப்படம் டைரக்டர் சி.எஸ்.அமுதன் மற்றும் வெங்கட் பிரபுவிடம் பணியாற்றிய கே. சந்துரு படத்தை எழுதி இயக்குகிறார். வைரமுத்து மற்றும் மதன்கார்க்கி பாடல்களை எழுத, ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக இருந்த பிரேம் இசையமைக்கிறார். படத்தைப்பற்றி இயக்குநர், "முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா மற்றும் பாங்காக்கில் நடந்து வருகிறது. 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் திரைக்கு வரும்" என்கிறார்.


அரவிந்த்
More

விழி மூடி யோசித்தால்...
குக்கூ
மான் கராத்தே
சாய்பாபா
கவாத்து
வாராயோ வெண்ணிலாவே
பப்பாளி
Share: 




© Copyright 2020 Tamilonline