Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பா. விஜய் நடிக்கும் ஞாபகங்கள்
கமல் நடிக்கும் ஆங்கிலப் படம் ‘19 ஸ்டெப்ஸ்'
கருணாஸ் நடிக்கும் அம்பாசமுத்திரத்து அம்பானி
அஜீத்தின் அசல்
தங்கர் பச்சான் ‘களவாடிய பொழுதுகள்'
ராம்கோபால் வர்மாவின் பொம்மாயி...
கின்னஸ் படம்
இளையராஜாவின் அழகர் மலை
- அரவிந்த்|மே 2009|
Share:
Click Here Enlarge‘எல்லாம் அவன் செயல்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஆர்.கே. அவர் தற்போது இரு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘அழகர் மலை'. படத்தை எஸ்.பி. ராஜகுமார் இயக்க, சங்கிலி முருகன் தயாரிக்கிறார். ஆர்.கே.விற்கு ஜோடி பானு. நெப்போலியன், லால், மணிவண்ணன், சுகன்யா, சரவணன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் கதையைக் கேட்டு வியந்த இளையராஜா அற்புதமான பாடல்களைத் தந்திருப்பதுடன் படத்தின் டைட்டில் பாடலில் நடிக்கவும் செய்திருக்கிறார். இப்படம் இன்னொரு 'உள்ளத்தை அள்ளித் தா'வாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.
அரவிந்த்
More

பா. விஜய் நடிக்கும் ஞாபகங்கள்
கமல் நடிக்கும் ஆங்கிலப் படம் ‘19 ஸ்டெப்ஸ்'
கருணாஸ் நடிக்கும் அம்பாசமுத்திரத்து அம்பானி
அஜீத்தின் அசல்
தங்கர் பச்சான் ‘களவாடிய பொழுதுகள்'
ராம்கோபால் வர்மாவின் பொம்மாயி...
கின்னஸ் படம்
Share: 




© Copyright 2020 Tamilonline