Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
Tamil Unicode / English Search
பொது
சிவகுமார் செய்யும் ராமாயணச் சொற்பொழிவுகள்
- |மே 2009|
Share:
எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக எத்தனையோ கோடி மக்கள் ராமாயணத்தைச் சொல்லியும் கேட்டும் வருகிறார்கள். ஆனாலும் அலுக்காத காவியம் அது. ஈரோடு நகரிலுள்ள வேளாளர் கல்வி நிறுவனத்தில் நடிகர் சிவகுமார் தனது கொஞ்சுகிற கொங்குத் தமிழில் ராமாயணத்தைச் செய்யுள்களோடு கூறிய ‘கம்பன் என் காதலன்' என்ற உரை YouTube-ல் காணக்கிடைக்கிறது. இதோ இங்கே:



http://www.youtube.com/watch?v=YLiOLszQL2I
சென்னை மக்கள் தொடர்பு அமைப்பில் நிகழ்த்திய கம்பராமாயணச் சொற்பொழிவின் ஒலிவடிவத்தைக் கேட்க/இறக்கிக்கொள்ள பார்க்க வேண்டிய தளம்: www.podbazaar.com

67 வயதில் ராமாயணச் செய்யுள்களை மனப்பாடம் செய்து மக்கள் மனம் கவரும் வகையில் இரண்டு மணி நேரம் வரையிலும் கூட அசராமல் பல இடங்களில் ராமாயணச் சொற்பொழிவாற்றும் சிவகுமார் அவர்களின் உற்சாகமும் ஈடுபாடும் போற்றத் தக்கது.
Share: 




© Copyright 2020 Tamilonline