Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
February 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | அஞ்சலி
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
சாண்டியேகோ காந்தி நினைவுச் சொற்பொழிவு வெள்ளி விழா
ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தர் நடத்தும் யோக சாதனை வகுப்புகள்
ஃபெட்னா தமிழ் விழா 2009
GATS வழங்கும் முப்பெரும் விழா
- |பிப்ரவரி 2009|
பிப்ரவரி 14, 2009 அன்று மதியம் 2 மணிக்கு மெடோக்ரீக் உயர்நிலைப் பள்ளியில் (Meadowcreek High School, 4455 Steve Reynolds Blvd, Norcross, GA 30093) பொங்கல், திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் ஆகிய மூன்றும் அடங்கிய முப்பெரும் விழாவை அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச் சங்கம் கொண்டாடுகிறது.

இதில் முக்கிய விருந்தினராக 'அம்முவாகிய நான்' படத் தயாரிப்பாளர் ரூஃபஸ் பார்க்கர் கலந்துகொள்கிறார். கிராமிய நடனம், தேசபக்தி மற்றும் பொங்கல் தொடர்பான பாடல்கள், குழு நடனங்கள், சொற்பொழிவுகள், கவிதை, சிறு நாடகங்கள், மாறுவேடப் போட்டி (உங்களுக்குப் பிடித்த இந்திய வரலாற்று நாயகர் போல), ஆகியவை இடம்பெறும். அரங்க வளாகத்தில் சலுகை விலையில் உணவு வசதி உண்டு.

தொடர்புகொள்ள:

உறுப்பினராக: சிவா - 404.316.3995
விளம்பரம்/நன்கொடை: ரவி - 678.799.1212
உறுப்பினர்/விலைச்சலுகை அட்டை: அனு - 770.982.6579
மின்னஞ்சல்: contact@gatamilsangam.org
வலைதளம்: www.gatamilsangam.org

More

சாண்டியேகோ காந்தி நினைவுச் சொற்பொழிவு வெள்ளி விழா
ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தர் நடத்தும் யோக சாதனை வகுப்புகள்
ஃபெட்னா தமிழ் விழா 2009