Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
வாழும் கலைப் பயிற்சி வாரம்
சம்ஸ்கிருதி அறக்கட்டளையின் 'வனமாலி'
CRY நடை- 2008
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழ் விழாவும் பெரியசாமி தூரன் நூற்றாண்டு விழாவும்
தமிழ்நாடு அறக்கட்டளை 34வது நிறைவு விழா
மாதா அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
- சூப்பர் சுதாகர்|ஜூன் 2008|
2008 மே 30 முதல், ஜூலை இறுதிவரை 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகை தர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீகக் குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள். மனித இனத்திற்கு அயராது சேவை செய்யும் அம்மா மக்களின் துயர் துடைப்பதற்காகத் தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். தம்மிடம் வருவோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை அம்மா வாரி வழங்குகிறார்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:

சியாடல் மே 30 - ஜூன் 02
சான் பிரான்சிஸ்கோ- வளைகுடாப் பகுதி ஜூன் 04 - 14
லாஸ் ஏஞ்சலஸ் 16 - 20
ஆல்பகர்க்கி 22 - 26
டாலஸ் 29 - 30
கோரல்வில், அயோவா ஜூலை 02 - 03
சிகாகோ 05 - 06
நியூயார்க் 08 - 10
வாஷிங்டன் டி.சி. 12 - 13
பாஸ்டன் 15 - 18
டொரன்டோ , கனடா 20 - 23

இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம், பஜனைகள் நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும். இதில், ஆன்மீக, தியான வகுப்புகள், சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை இடம்பெறும்.
மக்களின் மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றிவரும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: http://www.amritapuri.org/social/

மேலும் விபரங்களுக்கு: www.amma.org
Amma photo copyright: M.A. Center, 2005

சூப்பர் சுதாகர்
More

வாழும் கலைப் பயிற்சி வாரம்
சம்ஸ்கிருதி அறக்கட்டளையின் 'வனமாலி'
CRY நடை- 2008
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை தமிழ் விழாவும் பெரியசாமி தூரன் நூற்றாண்டு விழாவும்
தமிழ்நாடு அறக்கட்டளை 34வது நிறைவு விழா