Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத்திருவிழா
'வெற்றியின் படிகள்' செயல்பட்டறை
கலிபோர்னியா அருணாசல ஆஸ்ரமம்: ரமண ஜயந்தி
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா 2008
OSAAT இசை, நடனப் போட்டிகள்
அரிசோனா தமிழ்ச் சங்கம் பொங்கல் திருவிழா 2008
- அனிதா கோட்டி|ஜனவரி 2008|
ஜனவரி 12, 2008 அன்று தைப்பொங்கல் திருவிழாவை சவுத் மவுண்டன் பூங்காவில் அரிசோனா தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. முழுநாள் நடக்கவிருக்கும் இத்திருவிழாவில் ஆண்கள்,

பெண்கள், குழந்தைகள் என அனைத்துப் பிரிவினருக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

ஆண்களுக்கு கிரிக்கெட், கபடி பெண்களுக்கு கொக்கோ, கோலப்போட்டி, சிறுவர்களுக்கு பானை உரி அடித்தல், ஓட்டப்பந்தயம், பேச்சுப்போட்டி, மாறுவேடப் போட்டி, ஓவியப்போட்டி, குடும்பத்துடன்

பங்கு பெற மெளன குரல், 'தமிழில் ஓர் நிமிடம்' - வார்த்தை விளையாட்டு, பட்டிமன்றம் இன்னும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் உள்ளன.

தைப்பொங்கல் திருவிழாவின் சிறப்பு அம்சமாக விளங்கப் போவது கரும்பு நட்டு, மஞ்சள் கிழங்குடன் அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானையில் அனைவரும் ஒன்று சேர்ந்து 'பொங்கலோ பொங்கல்!'

எனக் கூவி மகிழ்ந்து பொங்கல் சமைத்துப் பகிர்ந்து உண்ணவிருப்பது. இதில் நானூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிதா கோட்டி
More

மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத்திருவிழா
'வெற்றியின் படிகள்' செயல்பட்டறை
கலிபோர்னியா அருணாசல ஆஸ்ரமம்: ரமண ஜயந்தி
நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா 2008
OSAAT இசை, நடனப் போட்டிகள்