Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
வாசகர் கடிதம்
ஆகஸ்டு 2007 : வாசகர் கடிதம்
- |ஆகஸ்டு 2007|
வளர்ப்புக் குழந்தையால் மட்டுமல்ல, ஒரு தாய் வயிற்றில் பிறந்த இன்னொரு குழந்தைக்கும் வரக்கூடிய ஒன்றுதான் என்பதை 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில் மிகப் பக்குவமாக சித்ரா வைத்தீஸ்வரன் கூறியிருக்கிறார். இது சில சமயம் பெற்றோருக்கே அவர்களை அறியாமல் இது தன் வயிற்றுக் குழந்தை, அது வளர்ப்புக் குழந்தை என்ற எண்ணம் வந்துவிடலாம். சாதாரணமாக அந்த முதல் குழந்தை செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் குறை கண்டுபிடிக்க ஆரம்பித்து விடுவர்.
சென்னை-நவின், இர்வைன் (கலி.)