Thendral Audio Advertise Aboutus
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
July 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | முன்னோட்டம் | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | நினைவலைகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
இலங்கைத் தமிழருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி
நாட்யாவின் 'மற்றொன்றைச் சந்தித்தல்'
சிகாகோவில் இந்துஸ்தானி இசை
- |ஜூலை 2010|
ஜூன் 10, 2010 சனிக்கிழமை அன்று சிகாகோ இந்திய நுண் கலைக்கழகமும் (CAIFA), Next Age Entertainmentம் இணைந்து வழங்கும் இந்துஸ்தானி இசை நிகழ்ச்சி மாலை Northshore center of Performing Arts அரங்கில் நடைபெற உள்ளது. பிரபல சரோத் இசைமேதை அம்ஜத் அலிகானுடன், அவரது புதல்வர்கள் அயான், அமான் ஆகியோர் இணைந்து வாசிக்க உள்ளனர். வினித் வியாஸ், அனுப்ரதா சாட்டர்ஜி தபலா வாசிக்கின்றனர்.

நாள்: ஜூலை 10, சனிக்கிழமை
நேரம்: மாலை 7:30 முதல் 9:00 மணி வரை
இடம்: Northshore Center of Performing Arts, 9501 Skokie Blvd. I Skokie, IL 60077
நுழைவுச்சீட்டு மற்றும் பிற விவரங்களுக்கு: www.caifausa.org
செய்திக் குறிப்பிலிருந்து
More

இலங்கைத் தமிழருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி
நாட்யாவின் 'மற்றொன்றைச் சந்தித்தல்'