Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Connecticut Tamil Sangam
Official Website: www.cttamilsangam.org

Location: Middlebury/Connecticut
 Page  1  of  2   Next (Page 2)
கனெக்டிகட்: நிதிக்கொடை இசைமழை
Nov 2013
செப்டம்பர் 21, 2013 அன்று கனெக்டிகட்டின் ஃபார்மிங்டன் நகரத்திலுள்ள IAR நடுநிலைப்பள்ளியில் செல்வி. ப்ரீத்திகா சேஷாத்ரி மற்றும் செல்வி. அபிநயா நிரஞ்சன் இணைந்து வழங்கிய கர்நாடக இசைக்கச்சேரி... மேலும்...
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருவிழா!!
Jul 2012
ஏப்ரல் 13, 2012 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் 'சித்திரைத் திருவிழா' நந்தன தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை பிரிஸ்டல் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடியது. மேலும்...
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: க்ரேஸி நாடகம்
Mar 2012
ஏப்ரல் 13, 2012 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கம், சித்திரைத் திருநாள் கொண்டாட்டமாக க்ரேசி மோகன், மாது பாலாஜியின் 'சாக்லேட் கிருஷ்ணா' நகைச்சுவை நாடகத்தை Bristol Central High School... மேலும்...
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருநாள்
Mar 2011
கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் சித்திரை திருநாள் நிகழ்ச்சி ஏப்ரல் 16ம் தேதியன்று Bristol Central High School, 480 Wolcott Street, Bristol, CT-ல் நடைபெற உள்ளது. மேலும்... (1 Comment)
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளி நிகழ்ச்சி
Nov 2010
நவம்பர் 13, 2010 அன்று, கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளிக் கொண்டாட்ட இசை நிகழ்ச்சி அன்று வின்ட்ஸர் உயர்நிலைப் பள்ளி, வின்ட்ஸர், கனெக்டிகட்டில் நடைபெற உள்ளது. மேலும்...
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம்
Jun 2010
மே 8, 2010 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் வின்சர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மேலும்...
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருநாள்
Apr 2010
மே 8, 2010 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் சித்திரைத் திருநாள் கொண்டாட்டம் விண்ட்சர் உயர்நிலைப் பள்ளியில்... மேலும்...
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளி கொண்டாட்டம்
Nov 2009
அக்டோபர் 24, 2009 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி விழா, பிரிஸ்டல் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மேலும்...
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
Feb 2009
ஜனவரி 24, 2009 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் செளத் வின்ட்ஸர் மேனிலைப்பள்ளியில் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. மேலும்...
கனெக்டிகட் தமிழ் சங்கம்: தீபாவளித் திருவிழா
Nov 2008
 மேலும்...
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
Feb 2008
ஜனவரி 19, 2008 அன்று கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை முன்னிட்டு 'அமெரிக்காவாழ் தமிழ் மக்களின் வாழ்வில் விஞ்சியிருப்பது அவதியா? ஆனந்தமா?' மேலும்...
கனெக்டிகட் தமிழ்ச் சங்கம் வழங்கும் சித்திரைத் திருநாள் விழா
Apr 2007
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு கனெக்டிகட் தமிழ்ச் சங்கம், ஏப்ரல் 2 அன்று சித்திரைத் திருநாள் விழாவைக் கொண்டாடவுள்ளது. மேலும்...
 Page  1  of  2   Next (Page 2)





© Copyright 2020 Tamilonline