Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Cleveland Thyagaraja Aradhana
க்ளீவ்லேண்ட்: MS பக்தி சிம்ஃபொனி
Feb 2016
மார்ச் 27, 2016 காலை 8 மணிக்கு க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனையில், கர்நாடக சிம்ஃபொனி நடைபெறும். இந்த ஆண்டு 'பாரத்ரத்னா' திருமதி. எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களை கௌரவிக்கும் வகையில்... மேலும்...
கிளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை
Jun 2011
ஏப்ரல் 21, 2011 முதல் 11 நாட்கள் கிளீவ்லாண்ட் தியாராஜ ஆராதனை விழா நடைபெற்றது. இதன் பல்வேறு போட்டிகளில் 446 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மேலும்...
கிளீவ்லாந்து தியாகராஜ ஆராதனை
May 2006
கிளீவ்லாந்து (ஒஹையோ) நகரத்தில் இருபத்தியோராவது தியாகராஜ ஆராதனை ஈஸ்டர் விடுமுறை சமயத்தில் ஒரு வார காலம் நடைபெற்றது. மேலும்...
க்ளீவ்லேண்டில் தியாகராஜ ஆராதனை!
Jun 2003
க்ளீவ்லேண்டில் வசிக்கும் இந்தியர்களின் அடையாளச் சின்னமாகவும், இந்தியக் கலாசாரத்தை வட அமெரிக்காவில் வாழும் ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் உணர்த்தக் கூடியதுமான க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சி... மேலும்...
க்ளீவ்லேண்ட தியாகராஜ ஆராதனா 2003
May 2003
ஒவ்வொரு வருடமும் ஈஸ்டர் சமயத்தில் க்ளிவ்லண்டு தியாகராஜ ஆராதனை விழா கொண்டாடப்படும். இந்த வருடமும் ஏப்ரல் 18ஆம் தேதி, புனித வெள்ளியன்று, குழந்தைகளின் போட்டிகளோடு இந்த விழா தொடங்கியது. மேலும்...
ஏரிக்கரையில் இசைவிழா
May 2002
ஈஸ்டர் வார இறுதியில் திருவையாறு தியாக பிரம்மம் காவேரித் தீர்த்ததை விட்டு நீங்கித் தற்காலிகமாய் வட அமெரிக்காவின் ஏரிதீர்த்த திற்குக் குடி பெயர்ந்து விடுகிறாராம். மேலும்...





© Copyright 2020 Tamilonline