Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Uncategorized
நவராத்திரி கர்நாடக இசைக் கச்சேரி
Dec 2010
அக்டோபர் 28, 2010 அன்று கனெக்டிகட்டில் உள்ள வெஸ்லியன் பல்கலைக் கழகமும், ராகா சபையும் இணைந்து நடத்திய நவராத்திரி நிகழ்ச்சியில் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் கர்நாடக இசைக் கச்சேரி வழங்கினர். மேலும்...
ட்ரினிடி - இசைப்பள்ளி ஆண்டு விழா
Dec 2010
செப்டம்பர் 11, 2010 அன்று, கலிஃபோர்னியாவின் சாரடோகா நகரில் இயங்கிவரும் ட்ரினிடி இசைப்பள்ளி 20ஆம் ஆண்டுகளை எட்டியதைக் கொண்டாடும் விதமாக பாலோ ஆல்டோ, ஜூயிஷ் கம்யூனிட்டி வளாகத்தில் ஒரு நிறைவான இசை நிகழ்சியை அளித்தது. மேலும்...
ஸ்ருதிஸ்ரீ சுகுமார் பரத நாட்டிய அரங்கேற்றம்
Oct 2009
ஜூன் 27, 2009 அன்று நார்த்க்ராஸ் நடுநிலைப் பள்ளியில் ஸ்ருதிஸ்ரீ சுகுமாரின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. ஸ்ருதிஸ்ரீ, தனது 5 வயது முதலே இந்தியாவில் நடனம் பயின்றவர். மேலும்...
ஆனந்த் வெங்கடகிருஷ்ணனின் கர்நாடக இசை அரங்கேற்றம்
Oct 2006
செப்டம்பர் 10ந் தேதி 2006, ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணியளவில் சான்ஹோசே CET மையத்தில் திரு. ஆனந்த் வெங்கட கிருஷ்ணனின் கர்நாடக இசை அரங்கேற்றம் நடைபெற்றது. மேலும்...
தாரிணியின் நடன அரங்கேற்றம்
Feb 2006
ஜனவரி 21, 2006 அன்று சான்ஹொசே CET மையத்தில் தாரிணி சுப்ரமணியத்தின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. மேலும்...
சான் ஹோசேயில்...
Jul 2004
மே 23 அன்று CET, சான் ஹோசேயில் 20-வது ஆண்டுவிழா நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக மற்றொரு விழா நடந்தது. சோன்யா தலாலின் தங்கக் குரலில் இசைத்த மராத்தி பஜன்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு... மேலும்...





© Copyright 2020 Tamilonline