Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
The American School of Indian Art
Official Website: www.kanniks.com

Location: Cincinnati/Ohio
இந்திய ராகங்களில் பருவங்களின் ராகங்கள்
Sep 2007
சின்சின்னாட்டி சிகாமோர் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் அந்த மே மாத ஞாயிற்றுக் கிழமையன்று நடந்த 'The Sound of Seasons' பல வகைகளில் தனித்தன்மை படைத்தது. மேலும்...
சின்சினாட்டியில் ‘பருவங்களின் நாதங்கள்’
Apr 2007
மே 6, 2007 அன்று சின்சினாட்டி சிறுவர் இசைக்குழு, சின்சினாட்டி சேம்பர் கருவிக்குழு ஆகியோருடன் தி கிரேட்டர் சின்சினாட்டி இந்தியச் சிறுவர் இசைக்குழு இணைந்து வழங்கும் ‘The Sound of Seasons - A Musical Celebration of Time’ என்ற மகத்தான அரங்கிசை நிகழ்ச்சி நடைபெறும். மேலும்...
ஷாந்தி - ஓர் அமைதிப் பயணம்
Mar 2006
ஷாந்தி - ஓர் அமைதிப் பயணம் என்னும் மாபெரும் படைப்பு மீண்டும் அரங்கேறுகிறது, இம்முறை பிரசித்தி பெற்ற ஆர்னாஃப் கலை மையத்தில். மேலும்...
கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் ராக வித்யா
Dec 2004
சுருதிக்கும் ஸ்வரத்திற்கும் என்ன வித்தியாசம்? மேற்கத்திய மற்றும் இந்திய இசையின் அடிப்படை வேறுபாடு என்ன? இப்படி இசை குறித்த எத்தனையோ கேள்விகளுக்குப் பதிலளிக்க... மேலும்...
சாந்தி - ஓர் அமைதிப் பயணம்: பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
Jul 2004
இந்தியப் பண்பாட்டின் வரலாற்றை மையமாகக் கொண்டு, ஒரு பிரம்மாண்ட மான இசை நாட்டிய நிகழ்ச்சியை நூற்றுக்கும் மேற்பட்ட குரல்களும், இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வாத்தியங்களும் ஒருங்கே இசைக்க நடித்தால்... மேலும்...
சாந்தி - அரங்கச் சேர்ந்திசை நிகழ்ச்சி
Apr 2004
'சாந்தி - ஓர் அமைதிப் பயணம்' என்னும் சேர்ந்திசை நிகழ்ச்சியை மார்ட்டின் லூதர் கிங் கொயலிஷன் கொரால், புனித ஜான் யூனிட்டேரியன் சர்ச், சின்சினாட்டி பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. மேலும்...





© Copyright 2020 Tamilonline