Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Tennessee Tamil Sangam
Official Website: www.tenntamil.org

Location: Nashville/Tennessee
டென்னசி: குறள்தேனீ போட்டி
Sep 2016
டென்னசி தமிழ்ச் சங்கம் நடத்திய குறள்தேனீ 2016 போட்டியில் 5 வயதுமுதல் 11 வயதுவரையிலான 12 சிறார் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மிலிந்த் முத்தையா (11 வயது) 73 குறட்பாக்களும், காம்னாஸ்ரீ... மேலும்...
டென்னசி: நீங்களே செய்யலாம் - முகாம்
Aug 2016
13 வயது சித்தார்த் பாபுவும், 14 வயது சிவகுமாரும் 'நீங்களே செய்யலாம்' முகாம் ஒன்றை டென்னசி தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் ஜூலை 11 முதல் 13 வரை நடத்தினர். மேலும்...
டென்னசி: தமிழ்ப் புத்தாண்டு விழா
Apr 2016
ஏப்ரல் 10, 2016 தமிழ்ப்புத்தாண்டு, சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, டென்னசி தமிழ்ச் சங்கம் கோலப்போட்டி மற்றும் பறையிசை நடனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும்...
டென்னசி: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
Apr 2016
மார்ச் 13, 2016 அன்று டென்னசி தமிழ்ச் சங்கத்தின் மகளிர் பிரிவினர் நோலன்ஸ்வில் ஹிஸ்டாரிகல் சொசைட்டி வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தினர். மேலும்...
டென்னசி: ஆதியோகி பிரதிஷ்டை
Oct 2015
செப்டம்பர் 23, 2015 அன்று டென்னசியில் ஈஷா யோக மையத்தில், ஆதியோகி பிரதிஷ்டை செய்யப்பட்டது. செப்டம்பர் 22–24 தேதிகள்வரை நடைபெற்ற இந்த பிராணபிரதிஷ்டை நிகழ்வில் உலகின்... மேலும்...
டென்னசி: தீபாவளி கொண்டாட்டம்
Dec 2011
அக்டோபர் 29, 2011 அன்று டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளியை நேஷ்வில் விநாயகர் ஆலயத்தில் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தது. சங்கத்தின் புதிய செயலர் ராஜேஷ் கண்ணன் வரவேற்றுப் பேசினார். மேலும்...
டென்னஸி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
Apr 2010
பிப்ரவரி 6, 2010 அன்று டென்னஸி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. நேஷ்வில் நகர் விநாயகர் ஆலயக் கலையரங்கத்தில் C.S.ஐங்கரன்... மேலும்...
டென்னசி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
Feb 2010
பிப்ரவரி 6, 2010, சனிக்கிழமை அன்று மாலை 6.30 அளவில் பொங்கல் விழாவைக் கொண்டாட டென்னசி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும்...
டென்னசி தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
Dec 2009
அக்டோபர் 31, 2009 அன்று டென்னசி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி நிகழ்ச்சி நேஷ்வில் விநாயகர் கோவில் கலையரங்கத்தில் சிறப்பாக நடந்தது. மேலும்...
டென்னசி தமிழ்ச்சங்கம் உமையாள் முத்து உரை
Dec 2009
அக்டோபர் 4, 2009 அன்று 'கண்ணதாசனும் இலக்கியமும்' என்ற தலைப்பில் உமையாள் முத்து அவர்களின் உரை ஒன்றை டென்னசி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. மேலும்...
டென்னசி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா - 2007
Mar 2007
பிப்ரவரி 10, 2007 அன்று டென்னசி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் நேஷ்வில் விநாயகர் ஆலயத்தின் கலையரங்கில் நடைபெற்றன. மேலும்...
மெம்பிஸ்
Jun 2004
ஏப்ரல் 17, 2004 அன்று டென்னசி மாநிலம், மெம்பிஸ் நகரத்தில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. மேலும்...





© Copyright 2020 Tamilonline