Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Sri Lalitha Gana Vidyalaya  Page  1  of  2   Next (Page 2)
ஸ்ரீ லலித கான வித்யாலயா: வெள்ளி விழா
Nov 2017
2017 செப்டம்பர் 16-17 நாட்களில் ஸ்ரீ லலித கான வித்யாலயாவின் 25வது ஆண்டுவிழா கொண்டாட்டங்கள், சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலும்...
சந்தியா சந்திரசேகரன் இசை அரங்கேற்றம்
Jun 2009
 மேலும்...
ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் விழா
May 2009
 மேலும்...
ஸ்ரீ லலித கான வித்யாலயா மும்மூர்த்திகள் தினம்
Mar 2009
ஏப்ரல் 5, 2009 அன்று ஸ்ரீ லலித கான வித்யாலயாவின் மும்மூர்த்திகள் தினம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கபர்லி அரங்கில் கொண்டாடப்பட உள்ளது. மேலும்...
லலித கான வித்யாலயாவின் மும்மூர்த்திகள் தினம்
Jul 2008
ஏப்ரல் 5, 2008 அன்று லலித கான வித்யாலயா 'மும்மூர்த்திகள் தினம்' என்ற முழுநாள் கர்நாடக இசை நிகழ்ச்சியை சன்னிவேலில் உள்ள சனாதன தர்ம கேந்திரத்தில் ஏற்பாடு செய்திருந்தது. மேலும்...
நந்தலாலா மிஷனுக்காக ஸ்ரீலலிதகான வித்யாலயா வழங்கிய ஸ்ரீராம கானம்
Feb 2008
ஆன்மீக, கலாசார, சமூகப் பணிகளைச் செய்துவரும் நந்தலாலா மிஷனின் (சான்டா கிளாரா) ஆதரவில் டிசம்பர் 2, 2007ஆம் நாளன்று ஸ்ரீராமபிரானை மையக்கருத்தாகக் கொண்ட கலைநிகழ்ச்சி... மேலும்...
கர்நாடக சங்கீத அரங்கேற்றம்: ஷாம்லி அல்லம்
Jun 2007
மே 19, 2007 அன்று லலிதகான வித்யாலயாவின் மாணவி ஷாம்லி அல்லத்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் சான்டா கிளாரா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேலும்...
சித்தார்த்தின் இசைக் கச்சேரி
Apr 2007
பிப்ரவரி 10, 2007 அன்று சான்டா கிளாரா Convention Center-ல், சித்தார்த் ஸ்ரீராமின் கர்நாடக இசைக் கச்சேரி நடந்தது. மேலும்...
ஸ்ரீலலித கான வித்யாலயாவின் 15ஆவது ஆண்டு விழா
Apr 2007
மார்ச் 10, 2007 அன்று ஸ்ரீலலித கான வித்யாலயாவின் 15ஆவது ஆண்டு விழா, ·ப்ரிமாண்ட் நகரில் நடைபெற்றது. 'குரு வந்தனம்' என்கிற தலைப்பில் திருமதி. லதா ஸ்ரீராமின் மாணவர்கள் வழங்கிய இசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. மேலும்...
லலித கான வித்யாலயா வழங்கும் குரு வந்தனம்
Mar 2007
மார்ச் 10, 2007 சனிக்கிழமையன்று லலித கான வித்யாலயாவின் திருமதி லதா ஸ்ரீராம் அவர்களும் அவரது சிஷ்யர்களும் 'குரு வந்தனம்' என்ற நிகழ்ச்சியை அளிக்க இருக்கிறார்கள். மேலும்...
ரஞ்சனி சுகுமாரன் இசை அரங்கேற்றம்
May 2006
மார்ச் 25, 2006 அன்று கலி·போர்னியா மாநில பல்கலையின் ஹேவர்ட் அரங்கில் குரு லதா ஸ்ரீராம் அவர்களின் சிஷ்யையும், ஸ்ரீ லலிதகான வித்யாலயாவின் மாணவியு மான ரஞ்சனி சுகுமாரனின் கர்நாடக இசை அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறியது. மேலும்...
ஸ்ரீ லலிதகான வித்யாலயா வழங்கிய அறுபடை வீடு
Apr 2006
பிப்ரவரி 25, 2006 அன்று பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கில் லதா ஸ்ரீராம் நடத்தும் ஸ்ரீ லலிதகான வித்யாலயாவைச் சேர்ந்த மாணவ மாணவியர் 'அறுபடை வீடு' என்ற நிகழ்ச்சியை நடத்தினர். மேலும்...
 Page  1  of  2   Next (Page 2)





© Copyright 2020 Tamilonline