Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Shruthi Swara Laya
Official Website: www.shruthiswaralaya.com

Location: Fremont/California
 Page  1  of  2   Next (Page 2)
ஸ்ருதி ஸ்வர லயா: சென்னைக் கச்சேரிகள்
Feb 2020
விரிகுடாப்பகுதியின் பிரபல இசைப்பள்ளியான ஸ்ருதி ஸ்வர லயாவின் மானஸா சுரேஷ் சென்ற பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சென்னை சங்கீத சபாக்களில் கச்சேரிகள் செய்து வருகிறார். 2019 சங்கீத சீஸனில் அவர் சென்னை... மேலும்...
ஸ்ருதி ஸ்வர லயா: 22ஆம் ஆண்டுவிழா
Sep 2019
ஆகஸ்ட் 18, 2019 அன்று விரிகுடாப்பகுதியின் ஃப்ரீமான்ட்டில் கலைகளைப் பயிற்றுவித்து வரும் ஸ்ருதி ஸ்வரலயா தனது 22வது ஆண்டுவிழாவை... மேலும்...
ஸ்ருதி ஸ்வர லயா: 20வது ஆண்டுவிழா
Nov 2017
நவம்பர் 5, 2017 அன்று ஸ்ருதி ஸ்வர லயாவின் 20வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் காலை 10 மணிமுதல் 3273 Seldon Court Fremont CA - 94539 என்ற பள்ளியின் முகவரியில் நடைபெறும். மேலும்...
அகிலா நந்தகுமார் பரதநாட்டிய அரங்கேற்றம்
Apr 2009
 மேலும்...
ஸ்ருதி ஸ்வர லயா-வின் தென்கலிபோர்னியக் கோயில் நிகழ்வுகள்
Jul 2008
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் நுண்கலைப் பயிற்றுப் பள்ளியான 'ஸ்ருதி ஸ்வர லயா'வின் மாணவ, மாணவியர் ஜூலை 4, 5 தேதிகளில்... மேலும்...
செல்வி லாவண்யா சிவகுமார் பரதநாட்டிய அரங்கேற்றம்
Sep 2007
ஆகஸ்ட் 18, 2007 அன்று லாவண்யா குமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ·ப்ரீமாண்ட் ஓலோனி கல்லுரி ஸ்மித் மைய அரங்கத்தில் நடைபெற்றது. மேலும்...
ஸ்ருதி ஸ்வர லயா வழங்கும் இசைவிழா மற்றும் பயிலரங்கம்
Apr 2007
ஏப்ரல் 23 முதல் 28 வரை ·ப்ரீமான்ட், கலி·போர்னியாவைச் சேர்ந்த ஸ்ருதி ஸ்வர லயா குழுவினர் 'சங்கீத சிக்ஷா' என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். மேலும்...
ஸ்ருதி ஸ்வர லயாவின் தியாகராஜ ஆராதனை
Mar 2007
பிப்ரவரி 17, 2007 அன்று ஸ்ருதி ஸ்வர லயா (·ப்ரீமாண்ட், கலி·போர்னியா) தனது மூன்றாவது தியாகராஜ ஆராதனை விழாவைக் கொண்டாடியது. காலை 8:30 மணிக்குப் பஞ்சரத்ன கிருதிகளுடன்... மேலும்...
ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்வுகள்
Oct 2006
ஆகஸ்ட் மாதம் ஸ்ருதி ஸ்வர லயா சென்னையை சேர்ந்த கர்னாடிகாவுடன் இணைந்து 'கிருஷ்ணனுபாவம்'' என்ற இசை தட்டை வெளியிட்டது. இசை தட்டின் வெளியீட்டு விழா சென்னை நாரத கான சபாவில் திரு. கே.எஸ்.மகாதேவன், திரு.வி.வி. சுந்தரம், திரு.ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் தலைமையில் நடந்தது. மேலும்...
ஸ்ருதி ஸ்வர லயாவின் கோடை பிரயாணம் (Summer Tour)
Aug 2006
ஜூலை 4, காலை 5 மணி. என் வீட்டில் குழுமி இருந்த எல்லோர் முகத்திலும் பரபரப்பு. ஏன்? ஸ்ருதி ஸ்வர லயாவின் முதல் சாலை பிரயாணம் தான்!. மேலும்...
ஸ்ருதி ஸ்வர லயாகோலாகல ஆண்டு விழா
May 2006
மார்ச், 25, 2006 அன்று 'ஸ்ருதி ஸ்வர லயா' தனது இரண்டாம் ஆண்டு விழாவில் ·ப்ரீமாண்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடியது. 1998-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அனுராதா அவர்களால் 'பாரதி கலாலயா'... மேலும்...
ஸ்ருதி ஸ்வர லயாவின் ஆண்டு விழா
Mar 2006
ஸ்ருதி ஸ்வர லயா (பாரதி கலாலயா என முன்னர் அறியப்பட்டது) தனது இரண்டாம் ஆண்டு விழாவை மாரச் 25, 2006 அன்று கொண்டாடுகிறது. மேலும்...
 Page  1  of  2   Next (Page 2)





© Copyright 2020 Tamilonline