Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Sankara Nethralaya
Official Website: www.omtrust.org

Location: Rockville/Maryland
 Page  1  of  2   Next (Page 2)
சங்கர நேத்ராலயா
Apr 2021
சங்கர நேத்ராலயாவை 2021ம் ஆண்டிலும் உலகின் சிறந்த கண் மருத்துவமனையாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூஸ் வீக் பத்திரிகை தேர்ந்தெடுத்துள்ளது. மேலும்... (1 Comment)
சங்கர நேத்ராலயா ஓம் டிரஸ்ட் - திரிஷ்டி - நாட்டிய நாடகம்
Oct 2019
செப்டம்பர் 8, 2019 அன்று, சங்கரநேத்ராலயா ஓம் டிரஸ்ட் 'திரிஷ்டி' என்ற நாட்டிய நாடகத்தை அட்லாண்டாவின், இன்ஃபினிட் எனர்ஜி மையத்தில் நடத்தியது. இதன் மூலம் திரட்டப்பட்ட $200,000 தொகை... மேலும்...
லெமான்ட்: சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்ட இசை
Sep 2018
ஆகஸ்ட் 12, 2018 ஞாயிறன்று சிகாகோ பெருநகர் லெமான்ட் ஹிந்து ஆலயத்தில் சென்னை சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்டும் பொருட்டாக இசைநிகழ்ச்சி ஒன்று நடந்தேறியது. மேலும்...
சங்கர நேத்ராலயா: MS நூற்றாண்டு விழா
Oct 2016
ஜூலை 10, 2016 அன்று மாலை சான் ஹோசே CET ஆன்டனி அரங்கத்தில் திருமதி. எம்.எஸ். சுப்புலக்ஷ்மி நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் சிறப்பாக ஆரம்பமானது. சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவமனை... மேலும்...
சங்கர நேத்ராலயா: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி நூற்றாண்டு விழா
Sep 2016
சென்னை சங்கர நேத்ராலயா, திருமதி. எம்.எஸ் நூற்றாண்டை அமெரிக்காவிலுள்ள சங்கர நேத்ராலயா ஆப்தால்மிக் மிஷன் டிரஸ்ட்டுடன் இணைந்து, கீழ்க்கண்ட நிகழ்வுகளோடு கொண்டாடுகிறது. மேலும்...
சங்கர நேத்ராலயா வழங்கும் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி நூற்றாண்டு விழா
Aug 2016
பாரதத்தின் இசைவரலாற்றில் தனக்கென தனிச் சிம்மாசனத்தை ஏற்படுத்திக்கொண்டு கோலோச்சி வந்த திருமதி எம் எஸ். அம்மா அவர்களின் சமூகப்பணி, அவரது இசைப்பணிக்கு நிகரான ஒன்றாகும். மேலும்...
சங்கர நேத்ராலயா: எம்.எஸ். நூற்றாண்டு இசை நிகழ்ச்சி
Jun 2016
ஜூலை 10, 2016 அன்று சென்னை சங்கர நேத்ராலயாவும் யு.எஸ். சங்கரநேத்ரலயா ஓம் டிரஸ்ட்டும் இணைந்து திருமதி. எம்.எஸ். அம்மா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி... மேலும்...
சங்கர நேத்ராலயா: சிறிய கருணைச் செயல்கள்
Nov 2015
செம்டம்பர் 6, 2015 அன்று டாலஸ் மாநகரில் பல்வேறு கலாசாரங்களைச் சேர்ந்த 55 மாணவ மாணவியர், 15 வயது நிரம்பிய ஸகானா பிரபுவின் தலைமையில் 'Small Acts of Kindness 2015' என்ற... மேலும்...
சங்கர நேத்ராலயாவுக்கு நிதி திரட்ட ஜுகல்பந்தி
Feb 2014
ஃபிப்ரவரி 8, 2014 அன்று மதியம் 4 மணிக்கு, சங்கர நேத்ராலயாவிற்கு நிதி திரட்டுவதற்காக ஜுகல்பந்தி நிகழ்ச்சி ஒன்று சாரடோகா உயர்நிலைப் பள்ளி மெக்காஃபி கலை அரங்கில் நடக்கவிருக்கிறது. வளைகுடாப்... மேலும்...
சங்கர நேத்ராலயா: ஜாலியான இசை நிகழ்ச்சி
Feb 2013
ஜனவரி 12, 2013 அன்று SOCAL தமிழ் சங்கத்தின் சார்புடன் சங்கர நேத்ராலயாவின் நிதி திரட்டும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சலஸ் நகரின் லாங் பீச்சில் நடைபெற்றது. 'ஜேனில் ஜாலி' என்ற இந்தத் தமிழ்... மேலும்...
சங்கர நேத்ராலாயா: நிதி திரட்டும் நிகழ்ச்சி
Jan 2013
ஜனவரி 12, 2013 அன்று FUN MuzikLovers, RiffsnRaagas, TREAT, சங்கமம், டாலஸைச் சேர்ந்த பிரபு, ஸ்ருதி பிரபு ஆகியோர் இணைந்து வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சி... மேலும்...
சங்கர நேத்ராலயாவுக்காக டி.என். கிருஷ்ணன் வயலின் இசைநிகழ்ச்சிகள்
Aug 2007
கண் மருத்துவத்தில் உலக அளவில் தனக்கெனச் சிறப்பிடம் பெற்றது சென்னையில் உள்ள 'சங்கர நேத்ராலயா'. நவீன சிகிச்சை முறைகளையும் கருவி களையும் கொண்டு மிகத் தரமான சேவை செய்து... மேலும்...
 Page  1  of  2   Next (Page 2)





© Copyright 2020 Tamilonline