Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
New Jersey Tamil Sangam
Official Website: www.njtamilsangam.info

Location: New Jersey
நியூ ஜெர்சி: முத்தமிழ் ஈகை விழா
Jun 2015
மே 2, 2015 அன்று நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம், தமிழ் நாடு அறக்கட்டளையின் நியூ ஜெர்சி கிளை மற்றும் ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் நாடகக் குழுவினர் இணைந்து தமிழ்ப் புத்தாண்டு விழாவை முத்தமிழ் மற்றும் ஈகை... மேலும்...
நியூ ஜெர்சி: பாரதி சரிதை வில்லுப்பாட்டு
Jan 2014
டிசம்பர் 15, 2013 அன்று, நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கமும், பாரதி சொஸைட்டி ஆஃப் அமெரிக்காவும் இணைந்து நடத்திய மகாகவி பாரதி விழா பிரிட்ஜ்வாட்டர் வெங்கடேஸ்வரர் கோயில் கலையரங்கில் நடைபெற்றது. மேலும்...
NJTS: இரண்டு சொற்பொழிவுகள்
Jul 2012
ஜூன் 3, 2012 அன்று நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம், பிளெய்ன்ஸ்பரோ நடுநிலைப் பள்ளியில் சிறப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில், முனை. ஞானசம்பந்தம் மற்றும்... மேலும்...
நியூ ஜெர்ஸி: பொங்கல் விழா
Mar 2012
பிப்ரவரி 4, 2012 அன்று, நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் மான்ட்கோமேரி பள்ளி வளாகத்தில் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. பெண்களுக்கான கோலப் போட்டி, சுவையான பொங்கல் வைக்கும் போட்டி, சிறுவருக்கான... மேலும்...
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருவிழா
Apr 2011
ஏப்ரல் 30, 2011 அன்று பிரபல தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர்கள் 'ஜூன் போனால்' புகழ் கிருஷ் மற்றும் கவிநிலா அனிதா கிருஷ்ணா பங்குபெறும் 'சித்திரைத் திருவிழா' என்னும் மாபெரும் இசை நிகழ்ச்சியை... மேலும்...
நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நடன விழா
Apr 2011
மார்ச் 19, 2011 அன்று நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நடன விழா ஒன்றை நடத்தியது. இது சிவராத்திரியை ஒட்டிச் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் நாட்யாஞ்சலி நிகழ்ச்சியை முன்மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்டது. மேலும்...
நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
Feb 2009
ஜனவரி 24, 2009 அன்று நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் பாலாஜி கோவில் அரங்கத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. சங்கத் தலைவி ரேணுகா குமாரசாமி அனைவரையும் வரவேற்றார். மேலும்...
நியூஜெர்சி தமிழ்ச் சங்கம்
Jan 2007
நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சி பொங்கல் திருவிழா. இவ்விழா ஜனவரி 20, 2007 அன்று நடைபெறவுள்ளது. புகழ்பெற்ற நடன ஆசிரியர்கள் சேர்ந்து தமிழ் இலக்கிய பெருமையை செந்தமிழ் ரத்னங் களாக படைக்க உள்ளார்கள். மேலும்...
தீபவாளி விழா - ஓர் கண்ணோட்டம்!
Jan 2007
அக்டோபர் 2006, அன்று நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் விழாக்கோலம் பூண்டது. தீபாவளி திருநாளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி சிறுவர், சிறுமியர்கள் ஆடி, பாடி, நாடகம் நடத்தி அனைவரையும் மகிழ்வித் தார்கள். மேலும்...
நியூஜெர்ஸி தமிழ்சங்கம் வழங்கிய சரிக (SaReGa) இசை நிகழ்ச்சி
Jan 2007
இதுவரைக்கும் தமிழ் சங்க மெல்லிசை நிகழ்ச்சி என்றால் அது இந்தியாவை விட்டு வந்த மூத்த தலைமுறையினருக்கு மட்டுமே என்று இருந்ததை மாற்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என எல்லா தரப்பினருமே ரசிக்குமாறு... மேலும்...





© Copyright 2020 Tamilonline