Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Michigan Tamil Sangam (MTS)
Official Website: www.mitamilsangam.org

Location: Detroit/Michigan
 Page  1  of  4   Next (Page 2)  Last (Page 4)
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: தீபாவளி விழா
Dec 2017
அக்டோபர் 28, 2017 அன்று மிச்சிகன் தமிழ்ச்சங்கம் தீபாவளி விழாவைக் கொண்டாடியது. முக்கிய விருந்தினராக நடிகர் திரு. நெப்போலியன் பங்கேற்றார். மேலும்...
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: நட்சத்திர இசைக் கொண்டாட்டம்
Apr 2016
ஏப்ரல் 17, 2016 ஞாயிறு மதியம் மூன்று மணிக்கு மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக, பிரம்மாண்டமான நட்சத்திர இசைக் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. மேலும்...
மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: 40வது ஆண்டுவிழா
Aug 2015
மே 9, 2015 சனிக்கிழமை அன்று பர்மிங்ஹாம், குரோவ்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் வருடாந்திர ஈகைவிழா மற்றும் 40வது ஆண்டு நிறைவு விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மேலும்...
மிச்சிகன் தமிழ்ச்சங்கம்: பொங்கல் விழா
Feb 2015
ஜனவரி 24, 2015 அன்று மிச்சிகன் தமிழ்ச்சங்கம் பொங்கல் விழாவை குரோவ்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நடத்தியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சி ஒரு விவாதமேடை. நடுவர் திண்டுக்கல் லியோனி. மேலும்...
டெட்ராய்ட்: தமிழ்ப்பள்ளி விழா
Sep 2014
ஜூன் 7, 2014 அன்று டெட்ராய்ட் மிச்சிகன் தமிழ்ச்சங்கத் தமிழ்ப்பள்ளியின் நான்காவது ஆண்டு விழா லிவோனியாப் பள்ளியில் நடைபெற்றது. தெ. ஞானசுந்தரம், மணிமேகலை ஞானசுந்தரம், ஐ.சுப்பிரமணியம்... மேலும்...
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத் திருவிழா
Mar 2011
ஜனவரி 29, 2011 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பொங்கல் நிகழ்ச்சிகளைத் 'தித்திக்கும் தைத் திருவிழா'வாக மிச்சிகன் நோவை மேனிலைப் பள்ளியில் கொண்டாடியது. மேலும்...
மிச்சிகன் தமிழ் சங்கம் தீபத் திருவிழா
Jan 2011
நவம்பர் 13, 2010 அன்று மிச்சிகன் தமிழ் சங்கத்தின் தீபாவளிக் கொண்டாட்டமான 'தீபத்திருவிழா' ட்ராய் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சங்கத்தின் தமிழ்ப் பள்ளியில் பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்கள்... மேலும்...
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் தைத்திருவிழா
Mar 2010
ஜனவரி 24, 2010 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தைத் திருவிழாவை நோவை மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் 'அந்தக் கால இசையில் இன்றைய... மேலும்...
மிச்சிகன் தமிழ் சங்கம் கிறிஸ்துமஸ் விழா
Jan 2010
டிசம்பர் 6, 2009 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் கிறிஸ்துமஸ் விழாவை பார்மிங்டன் ஹில்ஸ் காஸ்டிக் சென்டரில் சிறப்பாகக் கொண்டாடியது. மேலும்...
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தீபாவளி விழா
Dec 2009
அக்டோபர் 24, 2009 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் 'கலக்கல் தீபாவளி' விழா கிளாசன் நகர மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மேலும்...
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் இன்பச் சுற்றுலா
Sep 2009
ஜூலை 26, 2009 மிச்சிகன் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் கென்சிங்டன் மெட்ரோ பூங்காவுக்கு இன்பச் சுற்றுலாவாக சென்றிருந்தனர். மேலும்...
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: பெருஞ்சாலைப் பராமரிப்பு
Aug 2009
 மேலும்...
 Page  1  of  4   Next (Page 2)  Last (Page 4)





© Copyright 2020 Tamilonline