Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Livermore Hindu Temple
Official Website: www.livermoretemple.org

Location: Livermore/California
 Page  1  of  2   Next (Page 2)
லிவர்மோர் கோவில்: அதிருத்ர மஹாயக்ஞம்
Feb 2018
2018 மார்ச் 1 முதல் 11ம் தேதிவரை லிவர்மோர் சிவாவிஷ்ணு கோவிலில் அதிருத்ர மஹாயக்ஞம் நடைபெறவுள்ளது. இதில் பங்குகொள்ள விரிகுடாப்பகுதி மற்றும் அமெரிக்காவெங்கிலும் உள்ள பக்தர்களைக் கோவில் நிர்வாகம்... மேலும்...
லிவர்மோர் HCCC: O.S. அருண் கச்சேரி
Jul 2016
ஜூலை 31, 2016 ஞாயிறன்று பிற்பகல் 3:30 மணிக்கு லிவர்மோர் சிவா விஷ்ணு ஆலயத்தின் லக்கிரெட்டி அரங்கில் மதுரகான சிரோன்மணி திரு O.S. அருண் அவர்களின் பிரம்மாண்டமான இசைநிகழ்ச்சியை... மேலும்...
லிவர்மோர் ஆலயம்: கைலாச வைபோற்சவம்
Jun 2016
ஜூன் 25, 2016 சனிக்கிழமையன்று காலை 7.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரை லிவர்மோர் ஹிந்து சமூக மற்றும் கலாசாரப் பண்பாட்டு மையம் (HCCC-சிவா விஷ்ணு ஆலயம்) நிகழ்த்தவுள்ள கைலாச... மேலும்...
லலித கான வித்யாலயா: எம்.எஸ்ஸுக்கு இசை அஞ்சலி
Jan 2016
நவம்பர் 8, 2015 அன்று கலிஃபோர்னியா லிவர்மோர் கோயிலுக்கு நிதி திரட்டும் பொருட்டு ஃப்ரீமான்ட் ஸ்ரீ லலித கான வித்யாலயா கர்நாடக இசைப் பள்ளியினர் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை அளித்தனர். இதில் ஐம்பதுக்கும்... மேலும்...
ராகமாலிகா கர்நாடக இசை
Jun 2014
ஏப்ரல் 26 அன்று லிவர்மோர் சிவா விஷ்ணு கோயிலுக்கு நிதி திரட்டும் வகையில் இந்து சமயம் மற்றும் கலாசாரக் கழகம் ஏற்பாடு செய்திருந்த 'ராகமாலிகா' கர்நாடக இசை நிகழ்ச்சி, லிவர்மோர் சிவ-விஷ்ணு... மேலும்...
கச்சேரி: வர்ஷா ரவிகுமார்
Jul 2013
ஜூன் 15 அன்று லிவர்மோர் சிவா விஷ்ணு ஆலயத்தில் செல்வி. வர்ஷா ரவிகுமாரின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. ஆபோகியில் 'எவ்வரிபோத' வர்ணத்தைத் தொடர்ந்து, ஷண்முகப்ரியாவில்... மேலும்...
லிவர்மோர் ஆலயத்தில் ஐயப்ப மண்டல பூஜை
Nov 2011
நவம்பர் 16, 2011 தொடங்கி ஜனவரி 15, 2012 வரை, சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் உள்ள லிவர்மோர் சிவ விஷ்ணு கோவிலில் ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமிக்கு மகர விளக்கு மற்றும் மண்டல வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மேலும்...
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் கந்த சஷ்டி
Dec 2010
வள்ளி-தெய்வானையுடன் முருகன் அருள் பாலிக்கும் லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் கந்தசஷ்டி விரதம் மற்றும் பூஜைகள் நவம்பர் 7 முதல் 13 வரை விமரிசையாக நடந்தன. மேலும்...
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்ப மண்டல பூஜை
Nov 2010
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள லிவர்மோர் ஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் நவம்பர் 13, 2010 முதல் ஜனவரி 16, 2011 வரை ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமிக்கு மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மேலும்...
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் சிவராத்திரி
Feb 2010
பிப்ரவரி 11, 2010 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில்... மேலும்...
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் மகாருத்ரம்
Feb 2010
2010 ஜனவரி 17 முதல் 24 வரை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் உள்ள லிவர்மோர் சிவ-விஷ்ணு கோவிலில் மகாருத்ர வேள்வி கொண்டாடபட்டது. மேலும்...
லிவர்மோர் சிவ-விஷ்ணு ஆலயத்தில் ஐயப்பன் மண்டல வழிபாடு
Nov 2009
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள லிவர்மோர் சிவ-விஷ்ணு திருக்கோவிலில் ஐயப்ப மண்டல வழிபாடு கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு, இங்குள்ள பதினெட்டுப்... மேலும்...
 Page  1  of  2   Next (Page 2)





© Copyright 2020 Tamilonline