Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
INFITT
Official Website: www.infitt.org
பத்தாம் தமிழ் இணைய மாநாடு
May 2011
2011 ஜூன் 17 முதல் 19 வரை பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் பத்தாம் தமிழ் இணைய மாநாடு நடக்கவுள்ளது. இம்மாநாட்டின் கருத்தரங்கத்தில் வழங்கவும், கருத்தரங்க மலரில் வெளியிடவும் 64 கட்டுரைகள் ஏற்கப்பட்டுள்ளன. மேலும்...
10வது தமிழ் இணைய மாநாடு
Mar 2011
2011 ஜூன் 17-19 நாட்களில் பத்தாவது தமிழ் இணைய மாநாட்டை உத்தமம் அமைப்பும் (http://www.infitt.org) பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தின் தெற்காசியத் துறையும் இணைந்து, பென்சில்வேனியாப் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்த உள்ளனர். மேலும்...
தமிழ் இணையம் 2003 மாநாட்டு அறிவிப்பு
Jul 2003
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றமும், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தலைமையில் இயங்கும் தமிழ்நாடு ஏற்பாட்டுக் குழுவும் இணைந்து நடத்தும் ஆறாவது உலகத் தமிழ் இணைய... மேலும்...
தமிழ் இணையம் 2002
Jul 2002
தமிழ் இணையம் 2002 அமைப்பாளர்கள் வலைவழிப் போட்டி மூலம் மாணவர்களிடம் தமிழ்த்தகவல் தொழில் நுட்பத்தையும், தமிழ் மரபையும் பரப்பத் திட்டம்... மேலும்...
தமிழ் இணைய மாநாடு 2002
Jun 2002
தமிழ் இணைய மாநாடுகள் உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றத்தினால் (உத்தமம்) ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர நிகழ்ச்சியாகும். உத்தமம், உலகெங்கும் உள்ள 75 மில்லியன் தமிழர்களுக்காகத் தமிழ் சார்ந்த... மேலும்...
தமிழ் இணைய மாநாடு கலி·போர்னியாவில்!
May 2002
செப்டம்பர் 27 முதலி 29 வரை, சான் ·பிரான்சிஸ் கோவின் ·பாஸ்டர் சிட்டியில் நடக்கவிருக்கும் தமிழ் இணையம் 2002 மாநாட்டில் மின்னரசு(E-Governance), பல்லூடகக் கருப்பொருள்... மேலும்...
தமிழ் இணைய மாநாடு 2002 சான் ·பிரான்சிஸ்கோவுக்கு வருகிறது!
Apr 2002
கணினியிலும் (computer) இணையத்திலும் (internet) திறமையுடன் பணியாற்றி வரும் நம்மில் பலர், இந்த இரு துறைகளாலும் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ந்திருப்பதை நன்கு அறிவோம்... மேலும்...





© Copyright 2020 Tamilonline