Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Abhinaya Dance Academy
Official Website: www.abhinaya.org

Location: San Jose/California
 Previous (Page 1)  Page  2  of  3   Next (Page 3)
அபிநயா நாட்டியக் குழு வழங்கிய பரதநாட்டியம்
Dec 2008
நவம்பர் 16, 2008 அன்று சான்ஹோசே மெக்சிகன் ஹெரிடேஜ் தியேட்டரில் அபிநயா நாட்டியக் குழு வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும்...
அபிநயா நடனக் குழுமம் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சி
Jul 2008
மே 31, 2008 அன்று சான் ஹோசே, ஹிஸ்டாரிக் ஹவர் திரையரங்கில் அபிநயா நடனக் குழுமத்தினரால் ஒரு நாட்டிய நிகழ்ச்சி வழங்கப்பட்டது. மேலும்...
யாத்ரிகா அஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Oct 2007
ஆகஸ்ட் 26, 2007 அன்று ஸாரடோகா உயர்நிலைப் பள்ளி அரங்கில் அபிநயா டான்ஸ் குழும மாணவி யாத்ரிகா அஜயாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. மேலும்...
பூஜா ஸஹானி நாட்டிய அரங்கேற்றம்
Sep 2007
ஆகஸ்ட் 4, 2007 அன்று ஸாரடோகா உயர்நிலைப்பள்ளி அரங்கில் அபிநயா நடனக் குழுமத்தின் மாணவி பூஜா ஸஹானியின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. மேலும்...
அபிநயா நாட்டியக் குழுவின் நாட்டிய நாடக விழா
Apr 2007
2007 மார்ச் 17,18 தேதிகளில் சான் ஹோசேயில் மைதிலி குமார் அவர்களின் அபிநயா நாட்டியக் குழுவினர் நாட்டிய நாடக விழாவை நடத்தினர். மேலும்...
நீரஜா வெங்கட்: பரதநாட்டிய அரங்கேற்றம்
Mar 2007
பிப்ரவரி 3, 2007 அன்று ரெட்வுட்ஸிடி கானடா கல்லூரியில் செல்வி. நீரஜா வெங்கட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் அபிநயா நாட்டியக் குழுமத்தின் சார்பில் நடைபெற்றது. மேலும்...
அபிநயா டான்ஸ் கம்பெனியின் ரிதுஸம்ஹாரம்
Dec 2006
2006 நவம்பர் 18ம் தேதி மாலை 4 மணி அளவில் சான்ஓசே மெக்சிகன் ஹெரிடேஜ் தியேட்டரில் 'அபிநயா டான்ஸ்' கம்பெனியார் வழங்கிய கவிகாளிதாசனின் "ரிதுஸம்ஹாரம்" எனும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும்...
விபா சுப்ரமணியம் நாட்டிய அரங்கேற்றம்
Nov 2006
2006 செப்டம்பர் 2ம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் Campbell Heritage Theater - ல் நடந்த அபிநயா டான்ஸ் கம்பெனி மாணவி விபா சுப்ரமணியத்தின் நாட்டிய அரங்கேற்றம்... மேலும்...
அபிநயா வழங்கிய ராமாயண நாட்டிய நாடகம்
Apr 2006
மார்ச் 19, 2006 அன்று சான்டா க்ளாரா பல்கலை எல்.பி.மெயர் அரங்கில் அபிநயா நடனக் குழும மாணவிகள் ராமாயண நாட்டிய நாடகம் ஒன்றை வழங்கினர். மேலும்...
அஞ்சனா, கல்பனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Oct 2005
செப்டம்பர் 10, 2005 அன்று அஞ்சனா சுந்தரம், கல்பனா சுந்தரம் இரட்டையரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சான் ஹோஸோவின் மெக்சிகன் ஹெரிடேஜ் பிளாசா அரங்கத்தில் நடைபெற்றது. மேலும்...
செல்வி லக்ஷ்மி வெங்கடேசனின் பரதநாட்டிய அரங்கேற்றம்
Apr 2005
செல்வி லக்ஷ்மி வெங்கடேசனின் பரத நாட்டிய அரங்கேற்றம் மே 1, 2005 அன்று சான்டா கிளாரா பல்கலைக் கழகத்தின் லூயி பி. மேயர் அரங்கத்தில் மாலை 4:00 மணிக்கு நடைபெறும். மேலும்...
அபிநயாவின் 25-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள்!
Mar 2005
விரிகுடாப் பகுதியின் பிரபல 'அபிநயா நடனக் குழுமம்' தனது வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தை மார்ச் 19 மற்றும் 20-ம் தேதிகளில் தென்னிந்தியாவின் பரதநாட்டியம் மற்றும் குச்சிபுடி நாட்டிய நிகழ்ச்சிகளோடு துவக்குகிறது. மேலும்...
 Previous (Page 1)  Page  2  of  3   Next (Page 3)





© Copyright 2020 Tamilonline