Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Abhinaya Dance Academy
Official Website: www.abhinaya.org

Location: San Jose/California
 Page  1  of  3   Next (Page 2)  Last (Page 3)
அபிநயா: வானர லீலா
Oct 2016
2016 நவம்பர் 12, 13 தேதிகளில் சான் ஹோசேயின் அபிநயா டான்ஸ் கம்பனி இந்த ஆண்டின் நிறைவு நிகழ்ச்சியாக 'வானர லீலா' நாட்டிய நாடகத்தை மெக்ஸிகன் ஹெரிடேஜ் ப்ளாசாவில் வழங்க உள்ளனர். மேலும்...
அபிநயா: பரதநாட்டிய அரங்கேற்றங்கள்
Sep 2016
சான் ஹோசேயில் உள்ள அபிநயா டான்ஸ் கம்பெனி நாட்டியப்பள்ளி மாணவர்களின் கோடைக்கால அரங்கேற்றங்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. இந்த ஆண்டு ஜுலை31ம் தேதி தொடங்கி... மேலும்...
அபிநயா: நிருத்யதாரா
Jan 2016
டிசம்பர் 6, 2015 அன்று அபிநயா டான்ஸ் கம்பெனியின் 35வது ஆண்டுவிழா நிகழ்ச்சியான 'நிருத்யதாரா' சான்ட க்ளாரா யுனிவர்சிடி லூயிஸ் பி மேயர் தியேட்டரில் நடைபெற்றது. அபிநயாவின் இயக்குநர்... மேலும்...
அபிநயா: அர்ஜுனா
Dec 2014
2014 நவம்பர் 15, 16 தேதிகளில் அபிநயா டான்ஸ் கம்பனி ஆண்டின் நிறைவு நிகழ்ச்சியாக 'அர்ஜுனா' என்ற கருத்திலான நாட்டிய நிகழ்ச்சியை சான் ஹோசேவில் உள்ள மெக்சிகன் ஹெரிடேஜ்... மேலும்...
ஹூஸ்டன்: ரசானுபவா
Jun 2013
மார்ச் 23, 2013 அன்று சிகாகோவின் நேப்பர்வில் பகுதியில் உள்ள பரதம் நடனப்பள்ளியின் ஆண்டுவிழா, ஆஸ்விகோ மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடந்தேறியது. நிகழ்ச்சியின் தொடக்கமான... மேலும்...
அபிநயா: காந்தி நாட்டிய நாடகம்
Jan 2013
2012 டிசம்பர் 17,18 தேதிகளில் அபிநயா நாட்டிய நிறுவனம் வழங்கிய இலையுதிர்காலப் பிரதான தயாரிப்பான 'காந்தி'யைக் காண வந்தவர்களின் தீர்ப்பு "இது மிக அழகு, சிறப்பு, மறக்க முடியாதது"... மேலும்...
அபிநயாவின் Jwala-The Immortal Flame
Nov 2011
நவம்பர் 19, 2011 அன்று அபிநயா டான்ஸ் கம்பெனி 'ஜ்வாலா-அணையா நெருப்பு' என்ற பொருளில் நடத்தவிருக்கும் நடன நிகழ்ச்சி நெருப்பின் பன்முகச் செயல்பாட்டை ஆராயும். மேலும்...
ரேகா நாகராஜன் நாட்டிய அரங்கேற்றம்
Nov 2011
செப்டம்பர் 17 ,2011 அன்று அபிநயா டான்ஸ் கம்பெனியின் கலை இயக்குநர் மைதிலி குமார் அவர்களின் சிஷ்யை ரேகா நாகராஜனின் பரதநாட்டிய அரங்கேற்றம் சரடோகா மேல்நிலைப் பள்ளியில் உள்ள மெக்கஃபீ சென்டரில் நடைபெற்றது. மேலும்...
ரசிகா குமாரின் தைரியம்
Aug 2011
ஜூலை 17, 2011 அன்று, அபிநயா நாட்டியக் குழுமத்தின் இளைய தலைமுறை நாட்டிய மணியாகவும், நடன அமைப்பாளராகவும் விளங்கும் ரசிகா குமாரின் 'தைரியம்' என்ற தலைப்பிலான நாட்டிய நிகழ்ச்சி... மேலும்...
அபிநயாவின் 30வது ஆண்டுவிழா
Jun 2010
ஜூன் 27, 2010 அன்று மாலை 4:00 மணிக்கு அபிநயா டான்ஸ் கம்பெனியின் 30வது ஆண்டுவிழா டி ஆன்ஸா கல்லூரியில் (21250 Stevens Creek Blvd, Cupertino, CA) உள்ள... மேலும்...
அபிநயா நடனக் குழுமத்தின் நிருத்ய சங்கதி
Dec 2009
நவம்பர் 14, 2009 அன்று அபிநயா டான்ஸ் கம்பெனி 'நிருத்ய சங்கதி' என்ற தனது நாட்யாஞ்சலி நிகழ்ச்சியை மெக்ஸிகன் ஹெரிடேஜ் அரங்கில் மேடையேற்றியது. மேலும்...
சிந்தூரா ரவிச்சந்திரன் பரதநாட்டிய அரங்கேற்றம்
Sep 2009
சாரடோகா ஹைஸ்கூல் மெக்பீ சென்டரில் அபிநயா டான்ஸ் கம்பெனி மாணவி சிந்தூரா ரவிச்சந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. மேலும்...
 Page  1  of  3   Next (Page 2)  Last (Page 3)





© Copyright 2020 Tamilonline