Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தமிழ் முன்னோடிகள் (Tamil Munnodigal)
Most Recent | Index | Pictorial | Alphabetical
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
ரா. ராகவையங்கார்
Nov 2013
உரையாசிரியர், செய்யுளாசிரியர், எழுத்தாளர், கவிஞர், பதிப்பாசிரியர், பேச்சாளர், ஆராய்ச்சியாளர், கட்டுரையாளர் எனத் தமிழ் இலக்கியத்தின் பல தளங்களுக்கும் முக்கியப் பங்களித்தவர் ரா. ராகவையங்கார். மேலும்... (1 Comment)
சாமி. சிதம்பரனார்
Oct 2013
பள்ளி ஆசிரியர், பாடநூல் ஆக்கியோர், எழுத்தாளர், கட்டுரையாளர், அச்சக அதிபர், பத்திரிகையாளர், சொற்பொழிவாளர், கவிஞர் எனத் திகழ்ந்தவர் சாமி. சிதம்பரனார். டிசம்பர் 1, 1900ல், மயிலாடுதுறையை... மேலும்...
கவியோகி சுத்தானந்த பாரதியார்
Sep 2013
'மகரிஷி', 'கவியோகி' என்றெல்லாம் போற்றப்பட்ட மகாகவிஞர் சுத்தானந்த பாரதியார். இவர் மே 11, 1897ல், சிவகங்கையில் ஜடாதர அய்யருக்கும், காமாட்சி அம்மாளுக்கும் நான்காவது மகனாகப் பிறந்தார். மேலும்...
மதுரை சோமு
Aug 2013
கர்நாடக இசை, தமிழிசை, திரையிசை என மூன்று களங்களிலும் முத்திரை பதித்தவர் 'சோமு' என அழைக்கப்படும் மதுரை எஸ். சோமசுந்தரம். இவர் பிப்ரவரி 09, 1919 அன்று சுவாமிமலையில்... மேலும்... (3 Comments)
வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்
Jul 2013
தமிழுக்கு அருந்தொண்டாற்றிய சான்றோர்களில் வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் குறிப்பிடத் தகுந்த ஒருவர். இவர் ஆகஸ்ட் 14, 1857ல் ஆழ்வார்குறிச்சியில் பழனியப்ப முதலியார்–உலகண்ணி... மேலும்...
அயோத்திதாச பண்டிதர்
Jun 2013
தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் கலங்கரை விளக்கமாக, வழிகாட்டும் ஒளி விளக்காகத் தோன்றியவர் க. அயோத்திதாசப் பண்டிதர். இவர் மே 20, 1845ல் சென்னையில் பிறந்தார். தந்தை கந்தசாமி... மேலும்...
ரா.பி. சேதுப்பிள்ளை
May 2013
"செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை" என்று கவியோகி சுத்தானந்த பாரதியால் போற்றப்பட்டவர் ரா.பி. சேதுப்பிள்ளை. திருநெல்வேலியை அடுத்த ராசவல்லிபுரத்தில் மார்ச், 2, 1896ல், பிறவிப்பெருமான்... மேலும்... (1 Comment)
ம.ரா. ஜம்புநாதன்
Apr 2013
ஹரிஜனங்களே, உங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்த பாவங்களுக்குப் பச்சாதாபப்பட்டு பிராயச்சித்தம் செய்துகொள்ள விரும்புகிறோம் என வாக்குறுதி செய்து... மேலும்...
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி
Mar 2013
லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி என்றால் தெரியாதவர்களுக்குக் கூட, வாசகர் வட்டம் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி என்று சொன்னால் உடனே ஞாபகத்துக்கு வந்துவிடும். அந்த அளவுக்கு வாசகர் வட்டம் என்ற... மேலும்...
மு. இராகவையங்கார்
Feb 2013
அது காரைக்குடி கம்பன் கழக மேடை. சான்றோர் கூடியிருந்த அவை. கம்பனின் கவிச்சிறப்பைச் சிலர் பேசி முடித்தபின், கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அடுத்துப் பேச அழைத்தார் விழாத் தலைவராக இருந்த... மேலும்... (1 Comment)
பாலக்காடு மணி ஐயர்
Jan 2013
கர்நாடக இசையுலகில் தாம் வாசித்த இசைக்கருவிக்குப் புகழ் சேர்த்த கலைஞர்கள் பலர். தனம்மாள் (வீணை), திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை (நாதஸ்வரம்), திருக்கோடிகாவல்... மேலும்...
வீணை எஸ்.பாலசந்தர்
Dec 2012
நடிகர், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், கதாசிரியர், இயக்குநர், இசைக்கலைஞர் என பன்முகம் கொண்டவர் எஸ். பாலசந்தர். சிறந்த வீணை வித்வானான இவர் 'வீணா சக்ரவர்த்தி'... மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |

முன்னோடி தொகுப்பு:   





© Copyright 2020 Tamilonline