Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
 
 First Page   Previous (Page 30)  Page  31  of  34   Next (Page 32)  Last (Page 34)
ஷாம்
Mar 2003
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் வரிசையில் மிக வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகர் ஷாம், கடந்த கால நிகழ்வுகளையும், நிகழ்கால நடப்புகளையும், எதிர்காலக் கனவுகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். மேலும்...
தமிழவன் கார்லோஸ் சபரிமுத்து
Feb 2003
பேரா. “தமிழவன்” கார்லோஸ் சபரிமுத்து, பெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிகிறார். அண்மையில் போலந்து நாட்டின் வார்சா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசியராகத் தமிழ் கற்பித்து வருகிறார். மேலும்...
குமரி அனந்தன்
Jan 2003
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், சிறந்த தமிழ் இலக்கியவாதியுமான திரு குமரி அனந்தன் அவர்கள் சான்·ப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் அழைப்பை ஏற்று வந்திருந்தார். அவரைத் தென்றல் இதழுக்காகச் சந்தித்த போது... மேலும்...
பொள்ளாச்சி நா.மகாலிங்கம்
Jan 2003
வேளாண் பரம்பரையைச் சேர்ந்த பி. நாச்சிமுத்து கவுண்டருக்கும் ருக்குமணி அம்மாளுக்கும் 1923 மார்ச் மாதம் 21ந் தேதி பிறந்தவர் மகாலிங்கம். பெற்றோருக்கு ஒரே மகன். பொறியியல் வல்லுநரான மகாலிங்கம்... மேலும்...
சுதா ரகுநாதன்
Jan 2003
கர்நாடக சங்கீத ரசிக, ரசிகைகளிடையே 15 வருடங்களாக முதல் இடம் வகித்துக் கொண்டி ருக்கும் குரல் எது எனக் கேட்டால், உடனே வரும் பதில் திருமதி சுதா ரகுநாதனின் குரல்தான். தமது 9வது வயது முதல்... மேலும்...
பேரா. பாலா பாலசந்திரன்
Dec 2002
பத்மஸ்ரீ பேரா. பாலா பாலச்சந்திரன் உலகப் புகழ் பெற்ற ஜே. கே. கெல்லாக் மேலாண்மைக் கல்வி நிலையத்தில் கணக்குத் தகவல் தளங்கள் & தீர்வியல் துறையில் சிறப்புப் பேராசியர். அண்ணாமலை, டேய்டன், கார்னகீ மெல்லன் பல்கலைக் கழகங்களின் பட்டதாரியான இவர்... மேலும்...
கோமளா வரதன்
Dec 2002
கலைமகளின் நல்லாசியைப் பெற்ற திருமதி கோமளா வரதன், அருங்கலைகள் பலவற்றினைக் கற்றுத் தேர்ந்து கலையுலகில் தமக்கென ஒரு தனியிடம் பெற்றவர். பரத நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்ற கோமளா... மேலும்...
வித்யாசாகர்
Dec 2002
அவரது தாத்தா விஜயநகர அரசவையில் வித்வான்; அவரது தந்தை எட்டு விதமான வாத்தியங்கள் இசைக்கக் கூடிய கலைஞர். இப்படி இருக்கையில் வித்யாசாகரும் இசைத் துறையில் நுழைந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. மேலும்...
முரளிதரன்
Nov 2002
சென்னைக்கு அருகே உள்ள திருநின்றவூருக்கு 7 கி.மி. தொலைவில் கசுவா என்ற கிராமத்தில் சேவாலயா என்ற ஓர் நிறுவனம் கடந்த 14 ஆண்டுகளாக ஓர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லமும், இலவச பள்ளியும்... மேலும்...
மாதவன்
Nov 2002
மாதவன், வழக்கமான ஏனோ தானோ ஹீரோக்களிலிருந்து வித்தியாசமானவர், தனது அறிமுகத்திற்குப் பிறகு, தனக்குள் ஒளிந்திருக்கும் திறமையைக் காட்டத் தொடங்கியிருக்கும் பண்பட்ட நடிகராக... மேலும்...
சரோஜினி வரதப்பன்
Oct 2002
அரசியல் பின்புலம் இருந்தும் சமூகசேவை ஒன்றையே முழுமூச்சாகக் கொண்டு இந்த வயதிலும் அயராமல் உழைத்துக் கொண்டிருக்கும் இவரைப் பற்றி இதோ ஒரு நேர்முகம்... மேலும்...
கிரி டிரேடிங் ஏஜென்ஸி சுப்பிரமணியன்
Oct 2002
நவராத்திரி சமயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அம்பாளுக்கு அனுதினமும் பூஜை செய்ய ஆசை. ஆனால், எப்படி செய்வது என்று கவலைப்படும் மங்கையர்களுக்கு வரப்பிரசாதமாக அமைகிறது. மேலும்...
 First Page   Previous (Page 30)  Page  31  of  34   Next (Page 32)  Last (Page 34)

நேர்காணல் தொகுப்பு:   




© Copyright 2020 Tamilonline