Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
 
 First Page   Previous (Page 5)  Page  6  of  34   Next (Page 7)  Last (Page 34)
எஸ்.ஏ.வி. இளையராஜா
Dec 2018
நுணுக்கமான விவரங்களில் பிரமிக்க வைக்கிறது எஸ்.ஏ.வி. இளையராஜாவின் கைத்திறன். விளக்கேற்றுகிறாள் ஒரு பெண், அவளது பட்டுப்புடவையின் மடிப்புகள், பாதி எரிந்த தீக்குச்சி, சிலைகளுக்கு முன் சிந்திக் கிடக்கின்ற... மேலும்...
டாக்டர் சுனில் கிருஷ்ணன்
Oct 2018
மகாத்மா காந்தியைப் பற்றிய விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், காந்தி, காந்தியம், காந்தியர்களைப் பற்றிய முக்கியமான இணையதளமாக காந்தி - இன்று இருக்கிறது. இதைத் தொடங்கி நடத்தி வருகிறார்... மேலும்...
சாய் ஷ்ரவணம் (பகுதி - 2)
Sep 2018
Life of Pi படத்தின் ஒலி வடிவமைப்புப் பணியில் பங்கேற்று, அதன்மூலம் ஆஸ்காரைத் தொட்டவர் சாய் ஷ்ரவணம். இளைஞர். கருவிலேயே இசையைத் திருவாகப் பெற்றவர். மேலும்...
சாய் ஷ்ரவணம்
Aug 2018
தங்கத்தை வடிவமைத்தால் சிலை, கல்லைச் செதுக்கினால் சிற்பம். ஒலியைச் செதுக்க முடியுமா? முடியும் என்கிறார் Sound Designer ஆகப் புகழ்பெற்றிருக்கும் சாயி ஷ்ரவணம். அந்தத் திறமையின் காரணமாக... மேலும்...
மணிமாறன்
Jul 2018
அந்த இளைஞர் பைக்கில் போய்க்கொண்டிருக்கிறார். கண்கள் இருபுறமும் கூர்ந்து பார்க்கின்றன. தெருவோரத்தில் ஒரு முதியவர் சுருண்டு படுத்திருக்கிறார். முதியவரின் காலில் பெரிய பேண்டேஜ், குறைபட்ட கைவிரல்களில்... மேலும்...
எஸ். வேதவல்லி
Jun 2018
கார்ப்பரேட் உலகில் பன்னாட்டுக் கம்பெனியின் Top Performer ஆக இருந்தபோது திடீரென இறங்கியது அந்த இடி. மூன்றாவது நிலை புற்றுநோய்! எதிர்காலம், குடும்பம், குழந்தைகள் நிலை எல்லாம் மனதில் கேள்வி... மேலும்... (1 Comment)
S.R. வெங்கடேசன்
May 2018
கவின்கலைகள் எப்போதுமே பணக்காரர்களின் பொழுதுபோக்குத்தானோ என்று கருதத் தோன்றும் உலகத்தில், இல்லை, அவை படைப்பாற்றல் கொண்டவனின் உயிர்மூச்சு என நிரூபிப்பது S.R. வெங்கடேசனின் கலை வாழ்க்கை. மேலும்... (1 Comment)
எஸ்.ஆர்.ஜி. சுந்தரம்
Apr 2018
'பாற்கடல்' பதிப்பகம் என்ற அறிவிப்புப் பலகை வீட்டு வாசலில். நுழைந்தால் சுற்றிலும் செடி, கொடிகள். இனிய அமைதி. புன்னகையோடு வரவேற்கிறார் எஸ்.ஆர்.ஜி. சுந்தரம். கதை, கட்டுரை, நாடகம், உரைச்சித்திரம்... மேலும்...
கோபி ஷங்கர்
Mar 2018
கோபி ஷங்கருக்கு வயது 26. இவர் ஆணா, பெண்ணா என்றால் இரண்டுமல்ல. சரி, அப்படியானால் திருநங்கை, திருநங்கை போன்றவரா. அதற்கும் இல்லை என்பதுதான் விடை. இவரை இடப்பாலினர், இடையிலிங்கத்தவர் அல்லது பால்புதுமையர்... மேலும்...
டாக்டர். பாலா சுவாமிநாதன்
Feb 2018
மதுரையின் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள குக்கிராமம் ஒன்றைச் சொந்த ஊராகக் கொண்ட டாக்டர். பாலா சுவாமிநாதன் கணிப்பொறி வித்தகர். தமிழில் நனைந்து குறளில் ஊறிய அவரது இளமைப்பருவத்தின் தாக்கத்தில்... மேலும்... (1 Comment)
லலிதாராம்
Jan 2018
பெங்களூரில் பொறியாளராகப் பணியாற்றுகிறார் லலிதாராம், பிறந்து வளர்ந்தது சென்னையில். இயற்பெயர் ராமச்சந்திரன். 'லலிதா' ராகம் ஈர்க்கவே 'லலிதாராம்' ஆனார். இசை குறித்து எண்ணற்ற கட்டுரைகளையும்... மேலும்... (1 Comment)
ராஜஸ்ரீ நடராஜன்
Dec 2017
Live wire என்ற சொல்லை லைவ் ஆகப் பார்க்க வேண்டுமென்றால் திருமதி. ராஜஸ்ரீ நடராஜனைப் பார்க்கலாம். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் கிரெசெண்ட் எஞ்சினியரிங் கல்லூரியில் பயின்றபின் மேலே... மேலும்...
 First Page   Previous (Page 5)  Page  6  of  34   Next (Page 7)  Last (Page 34)

நேர்காணல் தொகுப்பு:   




© Copyright 2020 Tamilonline