Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
 
 First Page   Previous (Page 2)  Page  3  of  34   Next (Page 4)  Last (Page 34)
ஜெயராமன் ரகுநாதன்
Nov 2021
வாசகனைக் கட்டிப் போடுகிற நடையிலான சிறுகதைகளின் ஆசிரியராக ஜெ. ரகுநாதனை தென்றல் வாசகர்கள் அறிவர். இவர் பட்டயக் கணக்காளர் (சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்). ஹிந்துஸ்தான் லீவர், டி.வி.எஸ். போன்ற... மேலும்...
பா. ஜனனி
Oct 2021
"மனிதர்களிடம் எப்படிப் பேசுகிறோமோ அதேபோல் விலங்குகளுடனும், ஏன் பறவைகள், தாவரங்கள் என முழு இயற்கையுடனும் என்னால் பேச முடியும்!" - இப்படிச் சொல்லி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் ஜனனி பார்த்திபன். மேலும்...
ஆத்மார்த்தி
Sep 2021
கவித்துவமான வசீகர மொழிக்குச் சொந்தக்காரர் ஆத்மார்த்தி. கவிதை, கதை, கட்டுரை, நாவல், நூல் விமர்சனம், திரைப்படம் என இலக்கியம், கலை சார்ந்த அனைத்துக் கிளைகளிலும் தனது சிறகை விரித்திருப்பவர். மேலும்...
சுக. பாவலன்
Aug 2021
'இன்னிசை இளவல்', 'கலைவளர் மாமணி', 'சப்தஸ்வர மாமணி' 'வில்லிசை வேந்தன்', 'சங்கீத சக்கரவர்த்தி' உட்படப் பல பட்டங்களைப் பெற்றிருப்பவர் சுக. பாவலன். காரைக்காலில் வசிக்கும் இவர், எட்டு வயதில் இசையுலகில்... மேலும்... (1 Comment)
டாக்டர் சங்கர சரவணன்
Jul 2021
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் துணை இயக்குநர். இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாமிடம் பெற்றவர். கால்நடை மருத்துவத்தில் முதுநிலைப் பட்டமும்... மேலும்...
வெ. அரவிந்த் ஸுப்ரமண்யம்
Jun 2021
சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர். எழுத்தாளர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்றுநர். தமிழ், ஆங்கிலம், மலையாளம், சம்ஸ்கிருதம் எனப் பன்மொழி அறிவு உடையவர். மேலும்...
முனைவர் அ.போ. இருங்கோவேள்
May 2021
சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவ சமூகவியல் துறை மேலாளர்; சங்கர நேத்ராலயா அகாடமியில் மருத்துவ சமூகவியல் மற்றும் தமிழ் இலக்கியம் என இரு புலங்களின் பேராசிரியர்... மேலும்... (1 Comment)
கேதாரம் விஸ்வநாதன்
Apr 2021
கோவிட்-19 தீநுண்மியை (வைரஸ்) அழிக்கும் உக்ர நரசிம்மர், யானை மீதேறி சமர் செய்யும் ஐயனார், அகோர வீரபத்திரர், கருடாழ்வார், பின்னர் நமக்கு மருந்தளித்துக் காக்கவரும் தன்வந்திரி பகவான், வெற்றிவேல் முருகன்... மேலும்... (1 Comment)
அனுராதா கிருஷ்ணமூர்த்தி
Mar 2021
கர்நாடக இசைக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகை, இசை ஆசிரியை எனப் பன்முகங்கள் கொண்டவர் அனுராதா கிருஷ்ணமூர்த்தி. பிரபல கர்நாடக சங்கீத வித்வான், சங்கீத கலாநிதி, கே.வி. நாராயணசாமியின் மகள். மேலும்...
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
Feb 2021
1932ல் தொடங்கப்பட்ட கலைமகள் இதழுக்கு இது 90வது ஆண்டு. பத்திரிகை உலகில் 'கீழாம்பூர்' என்று அழைக்கப்படும் கீழாம்பூர் எஸ். சங்கர சுப்பிரமணியன், இதன் ஆசிரியர். எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர்... மேலும்... (1 Comment)
சுபஸ்ரீ தணிகாசலம்
Jan 2021
சுபஸ்ரீ தணிகாசலம் - இவருக்கு அறிமுகம் தேவையில்லை. க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை தொடங்கி அமெரிக்காவின் பல இசை நிகழ்ச்சிகள் வழியே தென்றல் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்தான். மேலும்... (3 Comments)
முனைவர் ப. சரவணன்
Dec 2020
அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு', 'சாமிநாதம்', 'தாமோதரம்' போன்ற நூல்கள்மூலம் தமிழியல் ஆய்வில் புதிய வெளிச்சம் பாய்ச்சியவர் முனைவர் ப. சரவணன். 'அருட்பா மருட்பா' சமயப் போராட்டம் குறித்து ஆராய்ந்து... மேலும்... (1 Comment)
 First Page   Previous (Page 2)  Page  3  of  34   Next (Page 4)  Last (Page 34)

நேர்காணல் தொகுப்பு:   




© Copyright 2020 Tamilonline