Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
 
 First Page   Previous (Page 25)  Page  26  of  34   Next (Page 27)  Last (Page 34)
திலகவதி ஐ.பி.எஸ்.
Mar 2006
திலகவதி தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி. தற்போது கடலோரப் பாதுகாப்புப் படையின் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பொறுப்பு வகிக்கிறார். இதுவரை சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், பல்வேறு நாவல்களும் எழுதியுள்ளார். மேலும்...
ரூபா ரங்கநாதன்
Feb 2006
நியூயார்க்கில் உள்ள Strategic Research Institute(SRI)-ன் இனவாரி உத்தியாளரும், முதுநிலை துணைத்தலைவருமான (Ethnic Strategist and Senior Vice-President) ரூபா ரங்கநாதன் இந்தியாவின் பிரபல... மேலும்...
J.ஸ்ரீனிவாசன்
Jan 2006
'சீனாக்குட்டி மாமா' என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுகிற மதுரை T.ஸ்ரீனிவாசன் அவர்களைக் கர்நாடக சங்கீத உலகிலோ, தமிழ்த் திரையிசை உலகிலோ தெரியாமல் இருக்க முடியாது. மேலும்...
வெங்கடராகவன்
Dec 2005
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சூப்பர் ஆல் ரவுண்டர் என்று கேள்விப்பட்ட துண்டா? அப்படி ஒரு பட்டம் இருந்தால் அதற்கு மிகவும் தகுதியானவர் வெங்கட்... மேலும்...
கே.எஸ். சுப்ரமணியன்
Dec 2005
1989-ம் ஆண்டு பேரா. கே.எஸ். சுப்ரமணியன் மற்றும் டாக்டர் எஸ். சீதா இருவரின் முயற்சியில் உருவானது 'ப்ருஹத்வனி'. வேதியியல் பட்டதாரியான பேரா. சுப்பிரமணியன் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம்... மேலும்...
கன்னிகேஸ்வரன்
Nov 2005
இசையமைப்பாளர், இசை ஆசிரியர், இசைக்கலைஞர், பாடகர், இசை ஆல்பங்கள் தயாரிப்பவர் என்று பல்வேறு முகங்களை கொண்டு விளங்கும் கன்னிகேஸ்வரன் அடிப்படையில் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர். மேலும்...
கெளசல்யா சிவக்குமார்
Nov 2005
கெளசல்யா சிவகுமார் ஆன்மிக இசைப் பேருரை நிகழ்ச்சிகளை எளியவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் நிகழ்த்தி வருகிறார். மேலும்...
அப்துல் ஹமீது
Oct 2005
'இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற அற்புதமான தமிழ் வானொலியின் தாரகைகளில் ஒருவர் ஒலிபரப்பாளர் அப்துல் ஹமீது. அண்மையில் 'தமிழர் திருநாள் 2005'ஐத் தொகுத்து வழங்க... மேலும்...
பூவண்ணனுடன்
Sep 2005
டாக்டர் பூவண்ணன் தலைசிறந்த குழந்தை எழுத்தாளர். சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம், இலக்கிய வரலாறு முதலிய அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்தவர். ஏராளமான பரிசுகளை வென்றவர். மேலும்...
அருள்தந்தை ஜெகத் காஸ்பர்
Aug 2005
வாஷிங்டன் திருக்குறள் மாநாடு நிறைவு விழா. சிறிய அரங்கம் நிரம்பி வழிகிறது. நிறைவு விழாவுக்குப் பின்னர் ·பாதர் காஸ்பர் ராஜ் பேசப்போகிறார் என்று ஏற்பாட்டாளர்கள் பலமுறை அறிவித்துவிட்டார்கள். மேலும்...
மரு. பி.சி.ரெட்டி
Aug 2005
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமெரிக்கப் பயணத்தை யொட்டி அவருடன் வந்திருந்த முப்பது வணிகத் தலைவர்களுள் அப்போலோ மருத்துவமனைகளின் தலைவர் மரு. பி.சி. ரெட்டியும் ஒருவர். மேலும்...
ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்.
Jul 2005
ஜூலை 16, 2004. கும்பகோணம் பள்ளித் தீ விபத்து. 93 மொட்டுகள் கருகுகின்றன. டிசம்பர் 26, 2004. சுனாமித் தாக்குதல். இருபதே நிமிடத்தில், நாகப்பட்டினம் மாவட்டக் கரையோரப் பகுதிகள்... மேலும்...
 First Page   Previous (Page 25)  Page  26  of  34   Next (Page 27)  Last (Page 34)

நேர்காணல் தொகுப்பு:   




© Copyright 2020 Tamilonline