Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
தென்றல் நேர்காணல் (Thendral Interviews) | Pictorial Index
Most Recent | Index | Alphabetical | By Category
 
 First Page   Previous (Page 23)  Page  24  of  34   Next (Page 25)  Last (Page 34)
ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி
Sep 2007
புதுக்கோட்டையில் 'ஞானாலயா' என்னும் பெயரில் பா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது சொந்தச் செலவில் 50000 நூல்கள், சஞ்சிகைகள், மலர்கள், தொகுப்புகள் என ஓர் அரிய களஞ்சியத்தையே சேகரித்து வைத்திருக்கிறார். மேலும்...
அம்பிகா காமேஸ்வர்
Sep 2007
டாக்டர் அம்பிகா காமேஸ்வரன் கர்நாடக இசைப் பாடகி மட்டுமல்ல பரதநாட்டிய கலைஞரும்கூட. இவருக்கு இன்னொரு முகமும் உண்டு. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக 'ரசா' என்றோர் அமைப்பை உருவாக்கி... மேலும்...
வி.சாந்தா
Aug 2007
புற்றுநோய்க்கு எனத் தனியாக ஒரு சிகிச்சை மையம் 1954-ல் சென்னையில் தொடங்கப் பட்டது. அடையாறு கேன்ஸர் இன்ஸ்டிட்யூட் ஆக வளர்ச்சியடைந்த இந்த மையம் இதுநாள் வரை சுமார் 14 லட்சம்... மேலும்...
ஸ்பெல்லிங் பீ தேனீக்கள்
Aug 2007
அமெரிக்காவின் புகழ் பெற்ற தேசீய ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்த ஆண்டு ப்ரதீக் கோலி, காவ்யா சிவசங்கர், நித்யா விஜயகுமார் ஆகியோர் இறுதி 15 பேருக்குள் வந்து இந்தியர்களைப் பெருமிதம் அடையச் செய்துள்ளனர். மேலும்...
எம். ஆர். ரங்கஸ்வாமி
Jul 2007
'MR' என்று பரவலாக அறியப்படும் 'மாதவன்' ஆர். ரங்கஸ்வாமி சான் ஃப்ரான்சிஸ்கோவில் உள்ள Sandhill Group நிறுவனத்தின் இணை-நிறுவனரும் அதன் இயக்குநரும் ஆவார். மென்பொருள் துறையில் செல்வாக்குச் செலுத்தும் 200 பேர்... மேலும்...
சல்மா
Jul 2007
அடக்குமுறைக்குள் புழுங்கித் தவிக்கும் அடையாளமற்ற பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கின்றது சல்மாவின் கவிதை. 'இரண்டாம் ஜாமங்களின் கதை' என்ற இவரது நாவல், ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய... மேலும்...
கே.எம்.செரியன்
Jun 2007
உடல் உறுப்புகளை சொர்க்கத்திற்கு எடுத்து செல்ல வேண்டாம். இந்த பூமியில் அதன் தேவை அதிகமாக இருக்கிறது. இதனைப் பூர்த்தி செய்ய அனைவரும் முயல வேண்டும். மேலும்...
ஏ. நடராசன்
Jun 2007
அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் உயர்பதவிகளை வகித்தவர். சிறந்த கலாரசிகர். நாதஸ்வர மாமேதை நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் மாப்பிள்ளை. நல்ல எழுத்தாளர். மேலும்...
உமையாள் முத்து
May 2007
பட்டிமன்றங்கள் சொற்பொழிவுகள் மூலமாக அமெரிக்காவாழ் தமிழர் களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் அறிமுகமானவர் சொல்லின் செல்வி திருமதி உமையாள் முத்து. மேலும்...
ஆயிக்குடி ராமகிருஷ்ணன்
May 2007
கழுத்துக்குக் கீழே நரம்பு மண்டலம் செயலிழந்து விட்ட நிலை. நம்முடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே உடல் மெல்ல மெல்லத் தொய்கிறது. நண்பர் அவரை நிமிர்த்தி உட்கார வைக்கிறார். மேலும்...
பேரா.வி.ராமநாதன்
Apr 2007
புவிக்கோளம் சூடாகிக் கொண்டிருக்கிறது; அதன் விளைவுகளை 2000வது ஆண்டில் உணரலாம்’ என்று 20 ஆண்டுகள் முன்னரே கூறினார் பேரா. வீரபத்ரன் ராமநாதன். மேலும்...
குழந்தை எழுத்தாளர் ரேவதி
Mar 2007
'ரேவதி' என்ற புனைபெயரில் எழுதும் டாக்டர் ஈ.எஸ். ஹரிஹரன் குழந்தைகளைத் தம் கதைகளால் கட்டிப்போட வைக்கும் அற்புத சக்தி படைத்தவர். மேலும்...
 First Page   Previous (Page 23)  Page  24  of  34   Next (Page 25)  Last (Page 34)

நேர்காணல் தொகுப்பு:   




© Copyright 2020 Tamilonline