Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 |
பவள சங்கரியின் மூன்று நூல்கள்
Jul 2014
பவள சங்கரியின் மூன்று நூல்கள்: வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் (வாழ்க்கைக் கையேடு), யாதுமாகி நின்றாய் (சிறுகதைத் தொகுப்பு) மற்றும் கதை கதையாம் காரணமாம் (சிறுவர் கதைகள்) மேலும்...
மரு. வரலட்சுமி நிரஞ்சன்: 'வாழ்க்கை ஒரு பயணம்'
Jun 2014
இது சிந்திக்க வைக்கும் கவித்துளிகளின் தொகுப்பு. இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்; மருத்துவர்; தமிழ் ஆர்வலர். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். தொழிலையும் குடும்பத்தையும் கவனிக்க நேரம் ஒரு அரிய... மேலும்...
ராமலக்ஷ்மியின் இரண்டு நூல்கள்
Apr 2014
'அடை மழை' சிறுகதைத் தொகுப்பு மகிழ்ச்சி வெள்ளம், கண்ணீர் வெள்ளம் என இரண்டையும் ஏற்படுத்த வல்லது. கதை மாந்தரின் உணர்வுகள் ஏற்படுத்தும் தாக்கம் தவிர்க்க முடியாதது. ராமலக்ஷ்மியின் இந்த... மேலும்...
ஆனந்த் ராகவ் எழுதிய இரண்டு நூல்கள்
Jan 2014
ஆனந்த் ராகவ் எழுதிய 'துளிவிஷம்', 'டாக்ஸி டிரைவர்' ஆகிய இரண்டும் அழகான சிறுகதைத் தொகுப்புகள். தென்றல் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ள இவரது கதைகள் வாழ்க்கைமீதான நுணுக்கமான... மேலும்...
வெ. துரைசாமி: 'கனவு மெய்ப்படவேண்டும்'
Nov 2013
'கனவு மெய்ப்படவேண்டும்' என்ற புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கையில் ஒரு ஆச்சரியமும், படித்து முடித்தபின் ஒரு முடிவில்லா ஏக்கமும் வருவதை யாராலும் தடுக்கமுடியாது. இன்றைய கால கட்டத்தில் அரசியல் என்பது... மேலும்...
லலிதா ராம்: 'துருவ நட்சத்திரம் - பழனி சுப்ரமணிய பிள்ளை'
Jun 2013
"அண்ணா கீழயே நிக்கறேளே! வண்டியிலே ஏறுங்கோ" என்று பம்பாய் போகும் ரயிலடியில் ஒருவர் சொல்ல, சுவாரசியமாகத் தொடங்குகிறது புத்தகம். ஒரு மிருதங்க வித்வானின் வாழ்க்கை வரலாறு... மேலும்...
ஆனந்த பாண்டியன்: 'மிச்சம் மீதி'
Nov 2012
என் சரித்திரத்தை நீ எப்ப எழுதப் போற?" என்று கேட்டவருக்கு நூறு வயதாகச் சில ஆண்டுகளே பாக்கி. கேள்வியை எழுப்பியவர் எம்.பி. மாரியப்பன். அவர் கேட்டது தன் பேரன்... மேலும்...
தமிழ்த்தேனீயின் வெற்றிச் சக்கரம் (சிறுகதைகள்)
Aug 2012
சிறுகதை என்பது அழகான இலக்கிய வடிவம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சுருங்கச் சொல்லி பெரிய விஷயங்களை விளங்க வைப்பதில்தான் சிறுகதையின் வெற்றி இருக்கிறது. மேலும்...
தமிழகத்துக்கு பெருமை தந்த விஞ்ஞான மேதை: பத்மபூஷண் ஸர். கே.எஸ். கிருஷ்ணன்
Jun 2012
பத்மபூஷண் ஸர். கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச (K.S.) கிருஷ்ணன் (தோற்றம்: டிசம்பர் 1898, மறைவு: ஜூன் 1961) பிரமிப்பளிக்கும் மகா மனிதர். அவரது சாதனைகள் வானளாவியவை. அவரது 63 ஆண்டுகால வாழ்க்கையில்... மேலும்...
புறநானூறு எளிய உரை
Apr 2012
வாஷிங்டன் வட்டாரத்தில் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் என்ற அமைப்பை உருவாக்கி, அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள், முனைவர் பிரபாகரனின் தலைமையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தைப் பயின்று வருகின்றனர். மேலும்...
ஏ. நடராஜன் எழுதிய 'மோகவில்'
Aug 2010
இசையையும், பாத்திரங்களின் உணர்ச்சிப் பின்னல்களையும் மையமாக வைத்துத் தி. ஜானகிராமன் 'மோகமுள்' என்ற காவியத்தை எழுதினார். இன்று அதே உணர்ச்சிகளையும், இசையையும் மையமாக வைத்து 'மோகவில்'லைத் தந்திருக்கிறார் மேலும்...
கே. ரவியின் இரண்டு நூல்கள்
May 2010
ஒரு வழக்கறிஞரின் வாதத் திறமை அவர் சொற்களைப் பயன்படுத்தும் நேர்த்தியில் உள்ளது. என் 'சொற்களுக்குள் ஏறிக்கொள்' என்று அழைப்பு விடுக்கும் கே. ரவி தொழிலால் வழக்கறிஞர். மேலும்...

© Copyright 2020 Tamilonline