Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
கூட்டணியில் தொடருகிறது ம.தி.மு.க.
Mar 2006
தொடர்ந்து மூன்று சட்டப்பேரவை தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு தேர்தலைச் சந்தித்த ம.தி.மு.க. இம்முறை எப்படியாவது சட்டப்பேரவைக்குள் கணிசமான எண்ணிக்கையுடன் கால்பதித்துவிட நினைத்திருக்கிறது. மேலும்...
'என் வழி தனி வழி'
Mar 2006
தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில் நடிகர் விஜயகாந்த் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படுவேகமாகத் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். மேலும்...
கட்சிகளில் நட்சத்திரக் கூட்டம்
Mar 2006
இது தேர்தல் காலம். புதிய கட்சிகள் உதயமாகும்; அதிருப்தியாளர்கள் கட்சி மாறுவர்; திரைப்பட நட்சத்திரங்கள் கட்சிகளில் நுழைவர். மேலும்...
தேர்தல் பருவத்தில் சலுகை மழை
Feb 2006
மக்களவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த அ.தி.மு.க. அரசு தன்னுடைய முதல் இரண்டு ஆண்டுகளில் அறிவித்த பல்வேறு அதிரடித் திட்டங்களையும், பறித்த சலுகைகளையும் படிப்படியாக மறுபடியும் மேலும்...
பாலாற்றின் குறுக்கேயும் அணை?
Feb 2006
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே 2 டி.எம்.சி நீரைத் தேக்குவதற்காக ஆந்திர அரசு அணை ஒன்றைக் கட்ட இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. மேலும்...
அணி மாறும் காட்சிகள்
Feb 2006
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில் அ.தி.மு.க. அரசு தி.மு.க. தலைமையிலான ஏழுகட்சிக் கூட்டணியைத் தேர்தலில் வீழ்த்துவதற்கான வியூகங்களை... மேலும்...
கேபிள் போர்கள்
Feb 2006
தனியார் தொலைக்காட்சிச் சானல்கள் வினியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் எஸ்.சி.வி., ஹாத்வே போன்ற எம்.எஸ்.ஓ. (Multi System Operators) நிறுவனங்களின் சேவைகளைத் தமிழக அரசே... மேலும்...
13,685 கோடி ரூபாய் நிதியுதவி கேட்கும் தமிழகம்
Jan 2006
தொடர்ந்து வறட்சி, சுனாமி போன்ற வற்றால் முந்தைய ஆண்டுகளில் பாதிக்கப்பட்டு இருந்த தமிழகம், முன் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடர்ந்து நான்கு முறை வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்...
வெள்ள நிவாரணமும், உயிர் பலியும்!
Jan 2006
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு வேட்டி, ஒரு சேலை ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும்...
அரசியலில் குதிக்கும் கார்த்திக்
Jan 2006
விஜயகாந்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக்கும் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார். மேலும்...
ஜெயேந்திரர் மீது மற்றுமொரு வழக்கு
Jan 2006
திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் இருந்த சிவலிங்கம் மற்றும் விலை மதிப்புமிக்க கற்களை ஜெயேந்திரர் எடுத்துச் சென்று விட்டதாகக் கோட்டூர் காவல்நிலையத்தில் சுரேஷ் என்பவர் புகார் அளித்தார். மேலும்...
ஏட்டிக்குப் போட்டி
Jan 2006
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, கட்டி முடித்து ஐந்தாண்டுகளே ஆன அமராவதி பாலம் சேதம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும்...





© Copyright 2020 Tamilonline