Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
பழனிவேல்ராஜன் திடீர் மரணம்
Jun 2006
மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், தமிழக அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மேலும்...
ஆட்சியில் பங்கு கேட்கிறது காங்கிரஸ்
Jun 2006
சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் இளங்கோவன் 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி' என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அது தி.மு.க தலைமைக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும்...
மோதல்கள்
May 2006
தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. தி.மு.க.வும் 107 தொகுதிகளிலும் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் நேரடியாக அ.தி.மு.க.வுடன் மோதுகின்றன. 16 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக ம.தி.மு.க.வுடன் மோதுகின்றது. மேலும்...
மாநகரக் காவல்துறை ஆணையராக லத்திகா சரண்
May 2006
மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டுப் பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டி அளித்த அப்போதைய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ், முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசினார். மேலும்...
இலவசம், இலவசம்!
May 2006
ஒவ்வொரு தேர்தலின் போதும் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு மறந்து போவது வழக்கம். இந்த முறை தமிழகத்தின் முக்கிய கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களே அதிகம் காணப்படுகின்றன. மேலும்...
பொறிபறக்கும் பிரசாரக் களம்
May 2006
ம.தி.மு.க. தலைவர் வைகோ தேர்தல் பிரசாரத்தில் எந்திரத் துப்பாக்கி போலச் சுட்டுத் தள்ளுகிறார். காளிமுத்து பிரசாரத் திற்கு வராத குறையை வைகோவின் பேச்சு போக்கிவிட்டதாகவே அ.தி.மு.க.வினர் கருதுகின்றனர். மேலும்...
போக்கு-வரத்து நெரிசல்!
May 2006
பிரதானக் கட்சிகள் வேட்பாளர் தேர்வு செய்த பின், விண்ணப்பித்துக் கிடைக்காத பிறருக்கு ஏமாற்றமும் கோபமுமே மிஞ்சும். தலைமைக்குக் கடிதம் எழுதுவது, தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவது... மேலும்...
மாறிய கூட்டணி!
Apr 2006
தி.மு.க.வுடன் அணிசேர்ந்து வைகோ யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்ட தாகச் சென்ற இதழில் எழுதியிருந்தோம். அது முற்றுப்புள்ளியல்ல என்பது பின்னர் தான் தெரிந்தது. மேலும்...
சூடுபிடிக்கும் தேர்தல்
Apr 2006
மார்ச் 1-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும்...
கூட்டணிதான் ஒரே வழி
Apr 2006
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான இளங்கோவன் 'கூட்டணி ஆட்சி' என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்தார். மேலும்...
நான்குமுனைப் போட்டி!
Apr 2006
வரும் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்தே போட்டியிடும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். தேசியக் கட்சியான பா.ஜ.க.வும் தனித்துப் போட்டி என்று கூறியுள்ளது. மேலும்...
இன்னுமொரு இந்திரா காங்கிரஸ்
Mar 2006
காங்கிரசில் சிறிது காலமாக அடங்கி இருந்த கூட்டணி ஆட்சியில் அதிகத் தொகுதி ஒதுக்கீட்டுப் பிரச்சனை மறுபடியும் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி மூலம் தலைதூக்கத் தொடங்கியது. மேலும்...





© Copyright 2020 Tamilonline