Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
நாதகான அரசி பொன்னுத்தாயி
Feb 2012
தமிழகத்தின் முதல் பெண் நாதஸ்வரக் கலைஞரான எம்.எஸ். பொன்னுத்தாயி (வயது 83) ஜனவரி 17, 2012 அன்று மதுரையில் காலமானார். பழனியருகே உள்ள ஆயக்குடியில் பிறந்த அவர், இளவயதிலேயே இசையார்வம்... மேலும்...
ஓவியர் ஜி.கே.மூர்த்தி
Feb 2012
பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆன ஜி.கே. மூர்த்தி (72) ஒரு ஓவியராகப் பெரிதும் அறியப்பட்டவர். அவர் டிசம்பர் 25, 2011 அன்று சென்னையில் காலமானார். கும்பகோணத்தில் பிறந்த இவர், கலையார்வத்தின்... மேலும்...
பிரேமா நாராயணன் (கேன்டன், மிச்சிகன்)
Dec 2011
தென்றலில் சமையல் குறிப்புகள் எழுதி வந்த பிரேமா நாராயணன் (68) சென்னைக்குச் சென்றிருந்த சமயத்தில் அக்டோபர் 29, 2011 அன்று உயிர்நீத்தார். புது டெல்லியில் பிறந்த இவர், தந்தையுடன் அமெரிக்கா... மேலும்...
பத்மபூஷண் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி
Oct 2011
சிற்பக் கலைப் பிதாமகரும், உலககெங்கிலும் பல ஆலயங்களை, புகழ்பெற்ற கட்டிடங்களையும் நிர்மாணித்தவருமான டாக்டர் வை. கணபதி ஸ்தபதி (84) சென்னையில், செப்டம்பர் 6, 2011 அன்று காலமானார். மேலும்...
கார்த்திகேசு சிவதம்பி
Aug 2011
சிறந்த மொழி ஆய்வாளரும், தமிழறிஞருமான கார்த்திகேசு சிவதம்பி (79) ஜூலை 6, 2011 அன்று காலமானார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டியில் பிறந்த அவர், யாழ் பல்கலைக்கழகம்... மேலும்...
ர.சு. நல்லபெருமாள்
May 2011
முதுபெரும் எழுத்தாளரும், தமிழின் குறிப்பிடத்தக்க சில படைப்புகளை எழுதியவருமான ர.சு. நல்லபெருமாள் (81) ஏப்ரல் 21, 2011 அன்று காலமானார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வசித்த அவர் ஒரு வழக்கறிஞர். மேலும்...
காற்றில் கலந்த குரல்: மலேசியா வாசுதேவன்
Apr 2011
ஜூன் 15, 1944ல் சத்து நாயர்-அம்மாளு அம்மாள் தம்பதியருக்கு, மலேசியாவில் மகனாகப் பிறந்தார் வாசுதேவன். இளம்வயதிலிருந்த திரைப்பட ஆர்வம், வளர வளர பாடல், இசை, நடிப்பு என விரிவடைந்தது. மேலும்...
பண்டிட் பீம்சேன் ஜோஷி
Mar 2011
பிரபல ஹிந்துஸ்தானி இசை மேதையும், உலகப் புகழ் பெற்றவருமான பண்டிட் பீம்சேன் ஜோஷி (88) ஜனவரி 24, 2011 அன்று புனேயில் காலமானார். கர்நாடக மாநிலத்தின் கதக் நகரில், பிப்ரவரி 4, 1922 அன்று பிறந்தார் ஜோஷி. மேலும்...
கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்)
Jan 2011
தமிழ்மூதறிஞர் கலாநிதி க.தா. செல்வராச கோபால் (ஈழத்துப் பூராடனார்) டிசம்பர் 21, 2010 அன்று மிஸசாகாவில் காலமானார். இலங்கையின் மட்டக்களப்பு செட்டிபாளயத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுவாமி விபுலாநந்தரின்... மேலும்...
அநுத்தமா
Jan 2011
'தென்னாட்டு ஜேன் ஆஸ்டின்' என்று போற்றப்பட்ட அநுத்தமா (88), டிசம்பர் 3, 2010 அன்று சென்னையில் காலமானார். மத்தியதர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் படைப்புகளை எழுத்தில் வடித்த அநுத்தமா... மேலும்...
சிக்கில் குஞ்சுமணி
Dec 2010
குழலிசையில் குறிப்பிடத்தக்க சாதனை நிகழ்த்தியவரும், சிக்கில் சகோதரிகளில் மூத்தவருமான குஞ்சுமணி (83) நவம்பர் 13, 2010 அன்று சென்னையில் காலமானார். நீலா, குஞ்சுமணி இருவருமே முதலில் வாய்ப்பாட்டுப்... மேலும்...
ஆர்.சூடாமணி
Oct 2010
பிரபல எழுத்தாளரும் பெண்ணியச் சிந்தனையாளருமான ஆர்.சூடாமணி (80) செப்டம்பர் 13 அன்று சென்னையில் காலமானார். 1931ம் ஆண்டு சென்னையில் பிறந்த சூடாமணி இளவயதிலேயே எழுத்துத் துறையில் நுழைந்தார். மேலும்...





© Copyright 2020 Tamilonline