Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அ. சந்திரசேகரன்
அ. சந்திரசேகரன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
ஏடெல்வைஸ் என்றொரு பூ - (Jul 2020)
பகுதி: சிறுகதை
அன்றைய சம்பாஷணை விண்வெளி, மின்வெளி, அம்பரம், ஆகாயம் என்று ஓடிக்கொண்டிருந்தது. உரையாடலை இதுபோன்ற கனமான வறட்டு விஷயங்களிலிருந்து சுவாரஸ்யமாக யாராவது திசை திருப்புவார்களா என்று...மேலும்...
ஜனவரி 2012: ஜோக்ஸ் - (Jan 2012)
பகுதி: ஜோக்ஸ்
ஆசிரியர்: பாம்புன்னு எழுதச் சொன்னா ஏண்டா பம்புன்னு எழுதியிருக்கே? மாணவன்: நீங்க தானே சார் பாம்புக்குக் கால் கிடையாதுன்னு சொன்னீங்க!மேலும்...
சேப்புக்குரங்கு கறி - (Jul 2011)
பகுதி: சிரிக்க, சிந்திக்க
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வேலையிலிருந்த 'பையனுக்கு' பெண்ணை மணம் செய்து கொடுத்த சூட்டோடு, ஐம்பத்தைந்து வயதுக்குள் பணி ஓய்வு வாங்கிக்கொண்டு, மனைவியுடன் இந்திய மண்ணை...மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline