Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

இந்திரா பார்த்தசாரதி
இந்திரா பார்த்தசாரதி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
நிகில் நாராயணன் குழலிசை - (Aug 2017)
பகுதி: நிகழ்வுகள்
மே 7, 2017 அன்று, ஹம்சத்வனி சார்பாக, சிமி வேலி சீனியர் சென்டரில் வித்வான் ரமணி அவர்களின் சீடர் நிகில் நாராயணனின் புல்லாங்குழல் கச்சேரி நடைபெற்றது. அவரது சகோதரர் நிர்மல் நாராயணன் மிருதங்கமும்...மேலும்...
சிருஷ்டி: 'சம்பாவனா' நடன சமர்ப்பணம் - (Oct 2016)
பகுதி: நிகழ்வுகள்
2016 செப்டம்பர் 17, 18 நாட்களில் சிருஷ்டி நடனப்பள்ளியின் மாணவியர் 'சம்பாவனா' என்ற நடனநிகழ்ச்சியை வழங்கினர். கலைமாமணி குரு சாருலதா ஜெயராமன் தென்கலிஃபோர்னியாவின் இர்வைன் நகரில்...மேலும்...
ஹம்சத்வனி: இசைநிகழ்ச்சி - (Oct 2016)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 20, 2016 அன்று இந்து நாகராஜன் நிறுவியுள்ள 'ஹம்சவத்னி'யின் ஆதரவில், சான் டியகோ இரட்டையர்கள் கிரண் - நிவி சகோதரிகளின் கச்சேரி நடைபெற்றது. இருவருமே டாக்டர் சி.எம். வெங்கடாசலம்...மேலும்...
அரங்கேற்றம்: ஆகாஷ் மணி ராமன். - (Sep 2016)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 14, 2016 அன்று மாலை ஆகாஷ் மணி ராமனின் மிருதங்க அரங்கேற்றம், கலபாசஸ் அகூரா ஹில்ஸில் நடைபெற்றது. மிருதங்கமேதை உமையாள்புரம் சிவராமன் அவர்களின் பிரதான சிஷ்யரான...மேலும்...
அரங்கேற்றம்: ஐஸ்வர்யா ஸ்ரீ மோகன் - (Sep 2016)
பகுதி: நிகழ்வுகள்
ஜூலை 30, 2016 அன்று சின்மயா ராமேஸ்வரம், Tustin, கலிஃபோர்னியாவில் செல்வி. ஐஸ்வர்யாவின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் நடந்தது. அருண் ராமமூர்த்தி (வயலின்)...மேலும்...
மூத்தோர் இசை நிகழ்ச்சி - (Sep 2016)
பகுதி: நிகழ்வுகள்
ஜூலை 24, 2016 அன்று ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் பங்கேற்ற இசைநிகழ்ச்சி ஒன்று அன்பர் இல்லத்தில் நடைபெற்றது. பாடியவர்களில் இருவர் ஐ.ஐ.டியில் படித்தவர்கள். இருவர் மருத்துவர்கள்.மேலும்...
அரங்கேற்றம்: சுவாதி பாலா - (Jul 2016)
பகுதி: நிகழ்வுகள்
ஜூன் 11, 2016 அன்று சான்டா ஆனாவிலுள்ள கோதீன் 2 உயர்நிலைப்பள்ளி அரங்கில் சுவாதி பாலாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. புஷ்பாஞ்சலி, ஜதீஸ்வரத்துக்குப் பிறகு அமைந்த வர்ணத்துக்கு...மேலும்...
அரங்கேற்றம்: யஷனா நந்தன் - (Aug 2013)
பகுதி: நிகழ்வுகள்
மே 18 அன்று செல்வி. யஷனா நந்தன் பரதநாட்டிய அரங்கேற்றம் கலிஃபோர்னியாவின் சான்டா ஆனாவில் உள்ள கோடினே உயர்நிலைப்பள்ளி அரங்கில் நடந்தது.மேலும்...
சியாமா சாஸ்திரிகள் நினைவாஞ்சலி - (Jun 2012)
பகுதி: நிகழ்வுகள்
ஏப்ரல் 28, 2012 அன்று சிமிவேல்லி கல்சுரல் ஆர்ட்ஸ் சென்டரில் ஸ்நேகா, ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனைகளை அழகாகப் பாடினார். 'மரிவோதி' என்கிற ஆனந்தபைரவி கீர்த்தனையுடன் நிகழ்ச்சி துவங்கியது.மேலும்...
ஸ்நேஹா பராநந்தி கர்நாடக இசை அரங்கேற்றம் - (Sep 2010)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 7, 2010 அன்று ஸ்நேஹா பராநந்தியின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் நடைபெற்றது. குரு ஸ்லோகம், தோடியில் அமைந்த வர்ணத்தைத் தொடர்ந்து ’மஹா கணபதிம்’ (நாட்டை) கீர்த்தனையுடன் நிகழ்ச்சி துவங்கியது.மேலும்...
1 2 3

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline