Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

குருபிரியா
குருபிரியா படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
திருச்செந்தூர் முருகன் திருவருள் - (Dec 2021)
பகுதி: அனுபவம்
இறைவனை நம்பினவருக்கு இந்த விளையாட்டைப் புரிந்துகொள்ள முடியும். என் கணவர் ஓர் அரசாங்க மருத்துவர். ஆனாலும் அவர் ஒரு செயின் ஸ்மோக்கர். முதல் சிகரெட்டில் அடுத்ததைப் பற்றவைப்பார்.மேலும்...
சுமை தூக்கிய கண்ணன் - (Nov 2016)
பகுதி: அனுபவம்
நான் பதினைந்து வயதிலிருந்தே பக்தியில் முழுகிவிட்டவள். மார்கழி மாதம் பாவைநோன்பு ஆறு வருடம் நோற்றிருக்கிறேன். என் இஷ்டதெய்வமே கண்ணன்தான்! எனக்கு நிறைய இறையனுபவங்கள் உண்டு. இருந்தாலும்...மேலும்...
ரம்யாவின் அம்மா அப்பா யார்? - (Jan 2013)
பகுதி: சிறுகதை
ராஜேஷுக்கு விவாகரத்தாகி இரண்டு வருடமாகிறது. வருடத்தில் 3 மாதம் பள்ளி விடுமுறைக்குக் குழந்தை அப்பாவிடம் இருக்கலாம் என்பது கோர்ட் ஆர்டர். தேவையான போது டெல்லிக்குச் சென்று...மேலும்...
தென்கலிஃபோர்னியா: தீபாவளித் திருவிழா - (Dec 2012)
பகுதி: நிகழ்வுகள்
நவம்பர் 3, 2012 அன்று தென் கலிஃபோர்னியா தமிழ்ச் சங்கதினர், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 'லாங் பீச்' என்ற இடத்திலுள்ள 'ஜோடான் உயர்நிலைப் பள்ளியில் தீபாவளியை மகிழ்ச்சியாகக்...மேலும்...
நான்தான் நல்லா இருக்கேனே! - (Oct 2005)
பகுதி: அமெரிக்க அனுபவம்
விமானத்தில் எங்களுடன் பயணம் செய்த என் தோழி வசுந்தராவும் அவள் கணவர் பரசுவும் சாண்டா கிளாராவில் உள்ள அவர்கள் பையன் வீட்டுக்கு வந்தனர். பரசு ஓய்வு பெற்ற அரசு மருத்துவர். முன்பே பலமுறை அமெரிக்கா வந்துள்ளனர்.மேலும்...
ஆடி அவிட்டத்திலுதித்த அற்புதர்..... ! - (Aug 2001)
பகுதி: பொது
இந்திய பாரதபூமியில் எத்தனையோ மஹான்கள் பிறந்திருந்தாலும் அவர்கள் எல்லாவற்றிலும் அழியாப் புகழ் கொண்ட ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் ஒருவரே. அவர் தோற்றுவித்த அத்வைதம் உலகையே ஆட்கொண்டது.மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline