Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | சமயம் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜீவா
சண்டமாருதம்
திருட்டு விசிடி
இஞ்சி முறப்பா
குபீர்
ஜெய்ஹிந்த் - 2
ஆலமரம்
நண்பர்கள் நற்பணி மன்றம்
- அரவிந்த்|அக்டோபர் 2014|
Share:


வைகாசி பொறந்தாச்சு, வைதேகி வந்தாச்சு, கிழக்கே வரும் பாட்டு, காற்றுள்ளவரை, அக்கரைசீமையிலே போன்ற படங்களை இயக்கிய ராதாபாரதி இயக்கும் படம் நண்பர்கள் நற்பணி மன்றம். ஜெய்நாத் என்ற புதுமுகம் நாயகனாக அறிமுகமாக, நாயகியாக அக்ஷயா நடிக்கிறார். முக்கிய வேடங்களில் அன்பாலயா பிரபாகரன், ஆடுகளம் நரேன், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, ரவிமரியா, சார்மிளா, முத்துக்காளை உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஒரு முக்கிய வேடத்தில் ராதாபாரதியும் நடிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை. "ஊரில் ஒரு பிரச்னை என்றால் நண்பர்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ஓடிப்போய் உதவி செய்து அந்தப் பிரச்சனையை தீர்ப்பார்கள். அவர்களுக்கே காதல் பிரச்சனை வரும்போது ஊர் மக்கள் எப்படி அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கிறார்கள் என்பதுதான் கதை" என்கிறார் இயக்குநர். ரொம்பப் பிரச்சனையா இருக்கும் போலத் தெரியுதே!
அரவிந்த்
More

ஜீவா
சண்டமாருதம்
திருட்டு விசிடி
இஞ்சி முறப்பா
குபீர்
ஜெய்ஹிந்த் - 2
ஆலமரம்
Share: